Monday 19 July 2010 | By: Menaga Sathia

ஜவ்வரிசி முறுக்கு

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 1/2 கப்
புளித்த மோர் - 1/2 கப்
அரிசி மாவு - 1 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*புளித்த மோரில் சிறிது நீர் கலந்து ஜவ்வரிசியை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

*நன்கு ஊறியதும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.தேவைப்பட்டால் மட்டும் தேவையான நீர் சேர்த்து பிசையவும்.

*முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்குகளாக எண்ணெயில் சுட்டெடுக்கவும்.

ஆப்பம்
பகோடா வத்தல்
ஜவ்வரிசி கஞ்சி வத்தல்
Sending those recipes CWS - Sago Event by Niloufer Started by Priya.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Elangovan said...

Looks yummy yummy!!!!

Umm Mymoonah said...

You are really a expert Menaga, you know all kinds of cooking. Perfect murukku.

தெய்வசுகந்தி said...

Super & yummy murukku!!!!!!!!!!

Lav said...

wow muruku ennoda gavourite...saaptu romba naal aardhu :D looks so tempting :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

wow.. super kitchen queen.. :-)

yummy snack.. thanks

Cool Lassi(e) said...

Delicious looking murukku! I love it!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையாயிருக்கு.

Asiya Omar said...

ஜவ்வரிசி முறுக்கு சூப்பர்.

Krishnaveni said...

javvarisi murukku romba nalla irukku Menaga, super

Priya said...

நல்லா இருக்கு மேனகா!கொஞ்சம் ஜ‌வ்வரிசி வத்தல் மாதிரி டேஸ்ட் இருக்குமா?

மனோ சாமிநாதன் said...

முறுக்கு பார்க்கவே ருசியாக இருக்கும் என்று தெரிகிறது மேனகா!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி லாவண்யா!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!!

நன்றி கூல்!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஆசியாக்கா!! ஊரிலிருந்து வந்துவிட்டீர்களா??

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி வானதி!!

நன்றி ப்ரியா!! ஜவ்வரிசி வத்தல் டேஸ்ட் மாதிரிலாம் இருக்காது.சாதரணமாக நாம் முறுக்கு செய்யும் டேஸ்ட்டில்தான் இருக்கும்..

நன்றி மனோ அம்மா!!

Kanchana Radhakrishnan said...

ஜவ்வரிசி முறுக்கு அருமையாயிருக்கு.

'பரிவை' சே.குமார் said...

Delicious looking murukkuuuuuuuuuuuuu... wow...!

Photo super...!

சசிகுமார் said...

முறுக்கு நல்லா மொரமொரன்னு இருக்கு அக்கா சூப்பர். இந்த மழைக்கு நல்லாயிருக்கு

Niloufer Riyaz said...

the murukku looks soo crispy. Thank u for sending them to my event

Anonymous said...

சூப்பர் முறுக்கு ...வித்தியாசமா இருக்கு ..பண்ணறதும் ரொம்ப ஈஸியா இருக்கு போல ...நன்றி மேனகா ..

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி சகோ!!

நன்றி சசி!!

நன்றி நிலோபர்!!

நன்றி சந்தியா!!

ஜெய்லானி said...

//ஜவ்வரிசி முறுக்கு//

நல்லா முறுக்..முறுக்..ன்னு இருக்கு..ஹா..ஹ..

Priya Suresh said...

Murukku superaa irruku..

01 09 10