Thursday 18 November 2010 | By: Menaga Sathia

பருப்பு உருண்டைக் குழம்பு/ Paruppu Urundai Khuzhampu

தே.பொருட்கள்:புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

உருண்டைக்கு:சென்னா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 
செய்முறை:*சென்னாவை 6 மணிநேஅரமும்,துவரம்பருப்பை 1 மணிநேரமும் ஊறவைத்து உப்பு+காய்ந்த மிளகாய்+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
*அரைத்த கலவையில் வெங்காயம்+மல்லித்தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி புளிகரைசல்+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

விளக்கமும் படங்களும் அருமை.

Kurinji said...

Romba nalla erukku Menaga...

Akila said...

urundai kuzhambu looks great....

Prema said...

My fav Kuzhambu menaga,love this always...ur version simply superb...

San said...

Gravy is so inviting with lots of beautiful pics menaga .

http://sanscurryhouse.blogspot.com

ஸாதிகா said...

ஆஹா..அருமை.

Priya Suresh said...

Yumm, my fav kuzhambu, pakkura pothey pasikuthu..

Kanchana Radhakrishnan said...

விளக்கம் அருமை.

ராமலக்ஷ்மி said...

ஆவியில் வேகவைத்து இதுபோலதான் செய்வது வழக்கம் என்றாலும் சென்னா சேர்த்து செய்ததில்லை. குறிப்புக்கு நன்றி மேனகா.

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த குழம்பு...பகிர்வுக்கு நன்றி...

Pappu said...

my fav kuzhambu. simply superb:)

Gayathri Kumar said...

Paruppu urundai Kulambu paarkkave superaa irukku!

சசிகுமார் said...

என் தளத்திற்கு வந்து ஆதரவு கொடுத்ததற்கு மிக்க நன்றி . திரும்பவும் பதிவு போட உங்கள் கமெண்ட்டும் ஒரு காரணமாகும்.

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி அகிலா!!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி சான்!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி கீதா!!

நன்றி ஷாலினி!!

நன்றி காயத்ரி!!

நன்றி சசி!!

பித்தனின் வாக்கு said...

ஆகா அருமையான கிச்சடியும் தொட்டுக்க பருப்பு உருண்டைக் குழம்பும், இருங்க இதே இப்பவே ஈ. சி ஆர் பஸ் ஏறிட்டேன். சாப்பிட ரெடி.
குழந்தையும், சத்தியா சாரும் நலமா?.

Menaga Sathia said...

வாங்க வாங்க சுதாண்ணா..ஆமா பிரான்ஸ் வருவதற்க்கு எதுக்கு ஈ சிஆர் பஸ்ல ஏறினீங்க?? நாங்க எல்லோரும் நலமாக இருக்கிறோம்..நீங்களும் உங்க குடும்பத்தாரும் எப்படி இருக்கிங்க??

Padma said...

Kuzhambu looks great. Perfect with hot rice.

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா!

Thenammai Lakshmanan said...

இதையே நான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வேன் மேனகா..

பருப்பு உருண்டையை எடுத்து சாப்பிடணும் போல இருக்கு..:))

Vijiskitchencreations said...

புதுமாதிரி இருக்கு மேன்கா. நான் சென்னா சேர்த்து செய்ததில்லை. அடுத்த முறை இது போல் செய்கிறேன்.
படங்கள் அருமை.

R.Gopi said...

பருப்பு உருண்டை குழம்பு

மிகவும் ருசியாக இருக்கும்...

மேனகாவின் ரெசிப்பியும் படு சூப்பர்... ஒரே ஒரு கேள்வி, இதில் சின்ன வெங்காயம் போடுவார்களா??

Menaga Sathia said...

நன்றி பத்மா!!

நன்றி மகி!!

நன்றி தேனக்கா!!உங்க‌ செய்முறையும் சீக்கிர‌ம் போடுங்க‌....

ந‌ன்றி விஜி!! சென்னா சேர்த்து செய்து பாருங்க‌,அவ்வ‌ள‌வா வித்தியாச‌ம் தெரியாது..

ந‌ன்றி கோபி!! எப்ப‌டி இருக்கிங்க‌,உங்க‌ளை ப்ளாக் ப‌க்க‌ம் அதிக‌ம் பார்க்க‌முடிய‌வில்லையே..ஆமாம் கோபி இதுல் சின்ன‌ வெங்காய‌ம் அல்ல‌து பெரிய‌ வெங்காய‌ம் போடுவோம்.

01 09 10