Wednesday 24 November 2010 | By: Menaga Sathia

பீன்ஸ் & உருளை சாலட் / Beans & Potato Salad

தே.பொருட்கள்:பீன்ஸ் - 1/4 கிலோ
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*பீன்ஸை மூழ்குமளவு நீர் வைத்து உப்பு கலந்து வேகவைத்து நீரை வடிக்கவும்.
*வெங்காயம்+பூண்டு இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

*உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு+வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் மிளகுத்தூள்+வேகவைத்த பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துண்டுகளாகிய உருளையை நன்கு சிவக்க வறுக்கவும்.பின் உப்பு+மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.

*இதனுடன் க்ரில்டு ஐயிட்டம்ஸ்,ரொட்டி சேர்த்து சாப்பிட நன்றாகயிருக்கும்.
Sending this recipe to AWED - French Event by Priya & DK.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Padhu Sankar said...

Healthy salad recipe

Thenammai Lakshmanan said...

ரெண்டு சாலட்டும் பண்ணதில்லை மேனகா.. செய்து பார்க்கிறேன்..

Kurinji said...

puthusa erukku menaga seithu parkanum.

Asiya Omar said...

சாலட்டை எடுத்து சாப்பிடனும் போல இருக்கு,வெந்து இருப்பதால் அருமையாக இருக்கும்.

Chitra said...

அருமை!

எல் கே said...

அருமை

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு. செய்து பார்க்கணும்.

Sarah Naveen said...

Simply delicious

Krishnaveni said...

very nice combo, delicious

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி தேனக்கா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சாரா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

vanathy said...

நல்லா இருக்கு சாலட், மேனகா.

Gayathri Kumar said...

I love this combination. Potatoes look inviting..

Priya Suresh said...

Delicious salad, thanks for sending Menaga..

01 09 10