Tuesday 23 November 2010 | By: Menaga Sathia

பாதாம் சூப் / Almond Soup

கீதா பாலகிருஷ்ணன் அவர்களின் குறிப்பை புத்தகத்தில் பார்த்து செய்தது.

பாதாம் பருப்பில் நிறைய புரதசத்து,நார்ச்சத்து,வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைய இருக்கு.ஒமேகா3,6 கொழுப்பு சத்து நிறைந்தது.இந்த கொழுப்பு சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வல்லது.ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும்,எலும்பை வலுப்படுத்தவும் சிறந்தது.தோலுக்கும் மிக நல்லது.இதயத்திற்க்கு மிகவும் நல்லது.

தே.பொருட்கள்:பாதாம் - 50 கிராம்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
குரூட்டன்ஸ் - சிறிது
காய்கறி வேகவைத்த நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஒயிட் சாஸ் செய்யவெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்

செய்முறை:*பாதாம் பருப்புகளை கொதிநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தபின் தோலெடுத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் வெண்ணெய் விட்டு ,குளிந்த பாலில் கோளமாவு+மைதா மாவு கலவையைக் கரைத்து அதில் சேர்த்து கெட்டியாகிவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

*சற்று கெட்டியானதும் ஒயிட் சாஸ் ரெடி!!

*பாலை கொதிக்கவிட்டு பாதாம் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பாதாம் விழுது பாலில் வெந்த வாசம் வந்ததும் காய்கறி நீர்+ஒயிட் சாஸ்+உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது குரூட்டன்ஸ் தூவி பருகவும்.சுவையான சூப் ரெடி!!

*1 கப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Daisy Roshan said...

this is a very nutritious soup...the white sauce would have given a great texture..love croutons in any soup...yummy!!

Kurinji said...

gr8!

சாருஸ்ரீராஜ் said...

yummy.... and intresting one

எல் கே said...

one cup parcel

சசிகுமார் said...

படம் காபியில ரஸ்க் இருக்கிற மாதிரி இருக்கு அக்கா

GEETHA ACHAL said...

Looks so tempting...Nice recipe...

Prema said...

yummy soup...

Asiya Omar said...

rich and yummy soup.

Menaga Sathia said...

நன்றி ரோஷன்!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி எல்கே!! பார்சல் தானே அனுப்பிட்டா போச்சு...

Menaga Sathia said...

நன்றி சசி!! இத பார்த்த காபி மாதிரி இருக்கா..ம்ஹூம்..

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி கீதா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி ஆசியாக்கா!!

Chitra said...

Looks good. :-)

தெய்வசுகந்தி said...

நல்ல சூப்! செய்து பார்க்கிறேன்.

Krishnaveni said...

lovely soup, yummy

Priya said...

mm.. yummy!

Mahi said...

nice soup menaga!

Kanchana Radhakrishnan said...

அருமை.

பித்தனின் வாக்கு said...

*1 கப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும்.

இதுவே வயிறு நிறைந்து விட்டால் அப்புறம் எப்படி சாப்பிடுவது. சூப் என்பது பசிப்பதற்க்கும், நிறைய சாப்பிட்டு ஜீரணம் ஆக குடிப்பதுதானே.

ஆனா இது ரொம்ப நல்ல சத்தான சூப். நன்றி.

Pappu said...

nice rich yummy bowl of soup:)

Gayathri Kumar said...

Lovely and yummy soup.

ஸாதிகா said...

வாவ்..பார்த்தாலே சுவை தெரியுதே!

anu said...

Very nice flow.Good article

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி சகோ!! நீங்க ஒல்வது சரிதான்..ஒயிட் சாஸ்லாம் போட்டு செய்வதால் கொஞ்சமா குடித்தாலே நிறைந்துவிடும்...

நன்றி ஷாலினி!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி அனு!!

Feroz said...

akka, what is the meaning of kuruttans???? plz clarify me.

Menaga Sathia said...

பெரோஸ்,குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்..

Feroz said...

thank u akka.

01 09 10