Friday, 16 September 2011 | By: Menaga Sathia

பீட்ரூட் அல்வா /Beetroot Halwa


தே.பொருட்கள்
துருவிய பீட்ருட் - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கடாயில் சிறிது நெய் விட்டு பீட்ரூட்டை பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் பால் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுண்டி வரும் போது நெய்+முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நீண்ட இடைவேளைக்குப்பின் .
நல்ல சுவையான இனிப்புடன்.
நன்றி.
வாழ்த்துக்கள்.

Raks said...

Me too bought beets for trying the same... Looks very nice...

SURYAJEEVA said...

பார்க்க நன்றாக தான் இருக்கிறது... சாப்பிடவும் நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

Padhu Sankar said...

Looks colorful and yummy!

ஸாதிகா said...

பீட்ரூட் அல்வா கன்னைக்கவர்கிரதே!

Umm Mymoonah said...

Mouthwatering here by looking at this delicious halwa

MANO நாஞ்சில் மனோ said...

நாக்குல நீர் நீரா சுரக்குதே....!!!

சசிகுமார் said...

halwa super

Angel said...

yummy sweet recipe .பிரயாணம் எல்லாம் சுகமா நல்லபடியா இருந்ததா மேனகா .

ராமலக்ஷ்மி said...

நான் அடிக்கடி செய்வதுண்டு. நல்ல குறிப்பு. படம் சாப்பிடத் தூண்டும் வகையில் அழகு.

பித்தனின் வாக்கு said...

aakka ithukku peruthan allvaa koduppatha?.

nalla irukku alvaa.

ini sathiya sir vai thirappar.

chithra nellai alva mathiri neengalumaa?.

ha ha ha.

பிலஹரி:) ) அதிரா said...

சூப்பர் மேனகா. படத்தைப் பார்க்க, நம் நாட்டுத் தொதல் நினைவுக்கு வருது.

Priya Suresh said...

My favourite anytime, delicious halwa..

puduvaisiva said...

it's my all time favorite one

Thanks

GEETHA ACHAL said...

Looks so tempting ...Thanks for sharing..

M.R said...

நன்றி பகிர்வுக்கு

நேற்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்
பீட்ரூட் அல்வாவை பற்றி

அருமை

Unknown said...

After a small break you are with beetroot halwa. Looks tasty and inviting!

Cheers,
Uma

ஆயிஷா said...

சூப்பெர். அல்வா.
கண்டிப்பாக செய்து பார்க்கணும்

Asiya Omar said...

பீட்ரூட் அல்வா பார்த்தவுடன் சாப்பிடும் ஆசையை தூண்டுது.அருமை.

Lifewithspices said...

yummiest sweet..

Kanchana Radhakrishnan said...

halwa super.

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப நாள் கேப் போல!!!!!??

Radhika said...

very nice and an awesome color too. You have been tagged for the 7 links challenge. do visit my space to know the details.

Aruna Manikandan said...

looks yummy.....

Prema said...

Healthy and delicious halwa,luks so tempting...

'பரிவை' சே.குமார் said...

Super.... Halwa Super

Jaleela Kamal said...

பீட்ரூட் ஹல்வா என் அம்மாவீட்டு பேவரிட்

அப்பாவின் ஞாபகம் தான் வருது
போன ஹஜ் பெருநாள் அன்று அவரே செய்து எல்லாருக்கும் கொடுத்தாராம்

Unknown said...

oh!very very nice mmmmmmmmmmmmm

01 09 10