Thursday 17 November 2011 | By: Menaga Sathia

கீரை+மணத்தக்காளி வத்தல் சாதம்/ Keerai Manathakkali Vathal Rice

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 1 கப்
மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்
முள்ளங்கி கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

*கீரை+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு மணத்தக்காளி வத்தலை பொரித்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+மஞ்சள்தூள்+கீரை சேர்த்து வதக்கவும்.

*நீர் ஊற்ற வேண்டாம்,கீரை வெந்ததும் சாதம்+உப்பு+வத்தல்+எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

*உருளை வருவல்,சிப்ஸுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Raks said...

Very unique rice, should be flavorful with manathakali vathal. Nice recipe :)

MANO நாஞ்சில் மனோ said...

படம் பார்த்ததும் உடனே பசியை தூண்டுதே, சீக்கிரமா ஊருக்கு கிளம்பனும்....!!

ராமலக்ஷ்மி said...

எளிய செய்முறை. ஆரோக்கியமான குறிப்பு. நன்றி மேனகா.

K.s.s.Rajh said...

அருமை

Prema said...

Healthy rice,very gud to feed kids like this healthy way...

Priya Suresh said...

Wat a healthy and delicious rice..superaa irruku Menaga..

Lifewithspices said...

too good never thought so.. to make this..

Mrs.Mano Saminathan said...

எளிமையான சுவையான சாதம் மேனகா! முள்ள‌ங்கி கீரையில் ஒரு வித்தியாசமான குறிப்பு!

Sangeetha M said...

very unique recipe and nice combo...love this flavor rich and healthy one pot meal...looks simply inviting!!

விச்சு said...

முயற்சி செய்கிறேன். ஒவ்வொரு சமையல் குறிப்பும் அருமை.இப்போதுதான் உங்கள் தளத்தில் இணைந்தேன். இனி தொடர்கிறேன்.

ஸாதிகா said...

வற்றல் சாதமா..பலே..

சி.பி.செந்தில்குமார் said...

உதிராத வடித்த சாதம்? தானே? உதிராக????

சி.பி.செந்தில்குமார் said...

இந்த கீரை வாய்ப்புண்ணுக்கு நல்லது..

Unknown said...

ஆரோக்கியமான குறிப்பு... அருமை

Priya dharshini said...

My fav keerai...its been ages i had this...luks os yum

Priya said...

நல்ல ஆரோக்கியமான குறிப்பு, நன்றி மேனகா!

Unknown said...

Hi Menaga, visit panni romba naal achi - mannichidunga :) Keerai Manathakali rice romba healthy, and ruchiya irrriku :)
neenga sowkiyama?
cheers,
priya

Unknown said...

I love manathakkali and this is very nice rice recipe. WIll fit my lunch box well for sure.

Mahi said...

Healthy combo!

01 09 10