Monday 13 February 2012 | By: Menaga Sathia

நெத்திலி மீன் வறுவல்/ Anchoives Fry

தே.பொருட்கள்

நெத்திலி மீன் - 1/4 கிலோ
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*மீனை சுத்தம் செய்து நன்கு வடிக்கட்டவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Nambi said...

My evergreen fav ! Yummy !

ஸாதிகா said...

கூடவே கருவேப்பிலையையும் பொரித்துப்போட்டால் கமகமதாம்

விச்சு said...

ருசி பார்த்திருவோம்.

எம் அப்துல் காதர் said...

அடடா பார்க்கவே தூளா இருக்கே!!

Vimitha Durai said...

All time favorite... Looks so crunchy
My culinary Trial room
Ongoing event - Love n Chocolate Fest

Sumi said...

Miss this dish very much over here :)

Asiya Omar said...

ஆஹா ! சூப்பர்.எனக்கு இப்பவே வேணும்.

rajamelaiyur said...

நல்ல ருசியான பதிவு ...

rajamelaiyur said...

நல்ல ருசியான பதிவு ...

01 09 10