Thursday 1 March 2012 | By: Menaga Sathia

ஆப்பிள் அல்வா/Apple Halwa

தே.பொருட்கள்

துருவிய சிகப்பு ஆப்பிள் -2 கப்
சர்க்கரை -3/4  கப் / இனிப்பிற்கேற்ப
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
கேசரி கலர் -1 சிட்டிகை

செய்முறை

*கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

*மேலும் சிறிது நெய் விட்டு ஆப்பிளை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

*நன்கு நீர் சுண்டி ஆப்பிள் வெந்ததும் சர்க்கரை+ஏலக்காய்த்தூள்+கேசரிகலர் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

*பின் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

சி.பி.செந்தில்குமார் said...

மொத ஆளா?

சி.பி.செந்தில்குமார் said...

வறுத்த முந்திரின்னு நினைக்கறேன் ( வருத்தப்பட முந்திரி என்ன ஆ ராசா மாதிரி ஜெயில்ல இருக்கற முன்னாள் மந்திரியா?)

Hema said...

It looks so beautiful, have never tried this, awesome..

sugu said...

very nice]

Menaga Sathia said...

@ சி.பி.செந்தில்குமார்

தப்பா எழுதினா மட்டும் கரைக்டா கண்டுபிடிக்கீறீங்க...

Asiya Omar said...

அருமையாக செய்திருக்கீங்க மேனகா.

Anzz said...

Very healthy and tasty. An ideal recipe to make. Thanx

Priya dharshini said...

Super halwa..Nice color..

Mahi said...

ஹல்வா கலர் சூப்பரா இருக்கு மேனகா!

செந்தில்குமார் கமென்ட்ஸ் பாத்து வாய்விட்டு சிரிச்சுட்டேன்! :)))))

Priya Sreeram said...

aaha-looks realy yum; nice colour

Mrs.Mano Saminathan said...

ஆப்பிள் அல்வா கலரும் குறிப்பும் அருமையாக இருக்கு மேனகா!!

Prabha Mani said...

Awesome color..Heathy n perfect for kids!!

Sangeetha Nambi said...

Mouth watering !

மாதேவி said...

பார்க்கவே கலர்புல். அருமை.

San said...

Delicious halwa with apple a must try recipe, thanks for the recipe dear.

Kanchana Radhakrishnan said...

super halwa.

Lifewithspices said...

superrrr..

Yasmin said...

பார்க்கவே அருமையாக இருக்கு மேனகா,ஆப்பிள் அல்வா.

Vijiskitchencreations said...

சூப்பரா இருக்கு மேனகா. ஹெல்தி ரெசிப்பி. எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Anonymous said...

wow dear it must turned awesome yummy

01 09 10