Tuesday 16 July 2013 | By: Menaga Sathia

மிளகு சீரக சாதம்/Pepper Cumin Rice

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
 மிளகு + சீரகம் - தலா 1 டேபிள்ஸ்பூன்
நெய் + நல்லெண்ணெய் - தலா 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை
*மிளகு+ சீரகத்தை பொடிக்கவும்.

*கடாயில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாதம்+உப்பு+பொடித்த மிளகு சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதேபோல் சாதத்துக்கு பதில் அவல் -இல் செய்யலாம்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

It is very good for health. Thank you for giving this recipe.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதை நாங்கள் சம்பா சாதம் என்போம்.

சுடச்சுட சாதத்தில் இந்த மிளகு ஜீரகப் பொடியைப்போட்டு நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் நாக்குக்கு ரம்யமாக மிகவும் ருசியாக இருக்கும்.

மிளகு இல்லாமல் வெறும் ஜீரகப்பொடி சாதம் + தயிர், வயிற்றுப்போக்கினைக் கட்டுப்படுத்தும்.

நல்லதொரு ஆரோக்யமான ருசியான பகிர்வு. பாராட்டுக்கள்.

Divya A said...

SOunds super flavorful.. Must be definitely tasty :)

Unknown said...

I have ground powder of pepper and cumin for making egg omlette. sometimes use that to make rice like this. Next time add cashews and ghee to add taste to it.

Akila said...

romba puthusa irukku... try pannanum...

அம்பாளடியாள் said...

நானும் கஸ்ரப்பட்டு விருந்து சமைத்து வைத்துள்ளேன் வந்து சாப்பிடுச் சொல்லுங்கள் தோழி .சுவை எப்படி என்று :)

Priya Anandakumar said...

I love this milagu sadam Menaga, very healthy and quick to make... simply yummy...

great-secret-of-life said...

love this flavorful rice anytime

Sangeetha M said...

Easy, healthy n flavorful rice..perfect for lunch box with some veggie fry or fryums...looks inviting

திண்டுக்கல் தனபாலன் said...

காரமாக இருந்தாலும் (இருக்குமோ...?) உடம்பிற்கு நல்லது...

நன்றி சகோதரி...

divyagcp said...

Healthy and delicious rice.. Seems like can be made in a jiffy.. Love such dishes a lot..

divyagcp said...

Healthy and delicious rice.. Seems like can be made in a jiffy.. Love such dishes a lot..

Unknown said...

yummy, flavorful rice...my fav..

Shama Nagarajan said...

yummy

Merry Tummy said...

wow, totally loved its colour and texture:) Well done:)
www.merrytummy.blogspot.com

Shanavi said...

Looks very appetizing and I happen to lov this rice with a drizzle of ghee or sesame oil...Yummy Menaga

Merry Tummy said...

wow, totally loved its colour and texture:) Well done:)
www.merrytummy.blogspot.com

Lifewithspices said...

def i will love it.. its been ages i had tis..w ill try it

Vimitha Durai said...

Very healthy rice dear

divya said...

Superb clicks n just love the recipe

01 09 10