Monday 8 July 2013 | By: Menaga Sathia

ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக்/Strawberry Milkshake


தே.பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 10
பால் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - சிறிதளவு

செய்முறை

*மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்+பால்+சர்க்கரை+வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடிக்கவும்.

*பரிமாறும் பொடியாக நறுக்கிய பழங்களை சேர்த்து பரிமாறவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

creamy shake

Yaathoramani.blogspot.com said...

நிச்சயம் இன்று செய்து ருசித்து விடுவேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

சுலபமான செய்முறை...
செய்து பார்க்கலாம்.

ராஜி said...

ஸ்ட்ராபெர்ரி வாங்கி வந்தாலே எங்க வீட்டில் வேஸ்டாகிடும். இனி இப்படி செஞ்சு குடுத்து அசத்திட வேண்டியதுதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்ட்ராபெர்ரி சுவையே தனி... நன்றி...

Lifewithspices said...

sooperbb drink..

Shama Nagarajan said...

delicious ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தித்திப்பா ஜில்லுனு மில்க்‌ஷேக் போட்டு ஒரு பெரிய சொம்பில் வைத்து சொட்டுச்சொட்டக்குடிக்கணும்.

இதோ கிளம்பிட்டேன்.

பதிவைப்படித்ததும் மஸக்கைக்காரி போல ஆகிவிட்டது என் நிலமை ;)

பகிர்வுக்கு நன்றிகள்.

Sangeetha Priya said...

wonderful presentation and lovely click dear...

Priya Suresh said...

Prefect summer cooler, love it.

Unknown said...

delicious drink..loved it

Vimitha Durai said...

Naan varatuma. favorite

Priya Anandakumar said...

Super refreshing Menaga, very beautiful click...

Shanthi Krishnakumar said...

Wow ... Its perfect & awesome:)

Akila said...

Always love it

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் மில்க் ஷேக்..

Priya said...

Favorite one!

01 09 10