சிறு கீரையின் பயன்கள்
*மஞ்சள் மற்றும் சிறுகீரையை அரைத்து பற்று போடுவதால் முகப்பருவின்புள்ளிகள் மறையும்.
*சிறுநீரககோளாறு,கண்பார்வை குறைவாக உள்ளவர்கள் இந்த கீரை சாப்பிடுவதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதில் பொரியல்,கூட்டு ,பருப்பு சேர்த்து கடையல் மற்றும் புளி சேர்த்து கடையல் செய்யலாம்.
இப்போழுது இதில் பருப்பு சேர்த்து கடையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தே.பொருட்கள்
சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் -1 சிறியது
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் -2
பாசிப்பருப்பு -1/3 கப்
உப்பு-தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-1
செய்முறை
*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வடிகட்டி வைக்கவும்.
*பாத்திரத்தில் பருப்பு+நறுக்கிய வெங்காயம்+பூண்டு+பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.
*பாதியளவு பருப்பு வெந்ததும் கீரையை சேர்த்து வேகவைக்கவும்.
*கீரை வெந்ததும் கீரைகடையும் சட்டியில் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து உப்பு சேர்த்து மத்தினால் மைய கடையவும்.
*இந்த கீரையில் பருப்பு எவ்வளவு சேர்க்கிறோமோ அந்தளவு ருசியாக இருக்கும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஊரில் செய்து சாப்பிட்டதுண்டு...
இங்கு அதெல்லாம் இல்லை....
Post a Comment