Tuesday 19 April 2011 | By: Menaga Sathia

ஈஸி சட்னி/ Easy Chutney

தே.பொருட்கள்:வெங்காயம் - 1
தக்காளி - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:*வெங்காயம்+தக்காளியை அரிந்து அதனுடன் புளி+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும்.

மலர் காந்தி , விமிதா அவர்கள் கொடுத்த விருது.இருவருக்கும் மிக்க நன்றி !!




இந்த விருதினை ஸாதிகா அக்கா,தேனக்கா,ப்ரியாஸ்ரீராம் ,காயத்ரி,மகி,தெய்வசுகந்தி இவர்களுக்கு கொடுக்கிறேன்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

இலகுவான குறிப்பு. நன்றி.

விருதுக்கு வாழ்த்துக்கள்:)!

MANO நாஞ்சில் மனோ said...

இப்பிடி மத்தியான வேளையில படிக்க வச்சி பசியை தூண்டி விட்டுட்டீங்களே.....

ஸாதிகா said...

நா ஊறவைக்கும் சட்னி.விருது கொடுக்கும் பொழுதெல்லாம் எனக்கும் விருதை தவறாது வழ்ங்கி விடும் மேனகாவிற்கு என் அன்பு நன்றிகள்,.

Unknown said...

பரிசு வாங்கிய உங்களுக்கும் பரிசு பெற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்...

Vimitha Durai said...

Congrats on ur awards and the chutney looks yum to have with dosas...

Priya Sreeram said...

it is indeed an easy breezy relish and thanks a ton for remembering me to pass on your well deserved awards !

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மையிலயே ஈசி சட்னிதான்...

விருதுக்கு வாழ்த்துக்கள் மேனகா... பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்...ஸ்பெஷலா.. ஸாதிகா அக்காவுக்கு வாழ்த்துக்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

Chitra said...

Congratulations! nice awards!

Gayathri Kumar said...

Yummy chutney. Congrats on your award and thanks for sharing..

தெய்வசுகந்தி said...

சுவையான சட்னி!! விருதுக்கு நன்றி மேனகா!!

Prema said...

Congrats on ur Awards Menaga,Chutney is very tempting...Thanks for sharing.

நிரூபன் said...

ஈஸி சட்னி.. செய்வதற்கும் ஈஸியாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். மிகவும் சுருக்கமான, இலகுவான சமையற் குறிப்பினைத் தந்துள்ளீர்கள்..

ஸாதிகா said...

//ஸ்பெஷலா.. ஸாதிகா அக்காவுக்கு வாழ்த்துக்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).// அதிராவுக்கு உருட்டுக்கட்டையை ஞாபகம் ஊட்டுகின்றேன்....

Sangeetha M said...

Congrats on ur award n the chutney is really so easy n luks tempting...goes well with idly/dosa

Unknown said...

Today i will try and tell u.congrats on ur awards.

Asiya Omar said...

congrats to all,easy nice recipe..

Lifewithspices said...

super duper chutney...

Shanavi said...

Congrats on ur award and will try this..

Priya Suresh said...

Congrats on ur awards Menaga, yennaku romba pidicha chutney..yum!

Cool Lassi(e) said...

Chutney pramaatham. I love the simplicity of it!

vanathy said...

super recipe!
congrats for the awards.

ஆனந்தி.. said...

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

சசிகுமார் said...

அக்கா தேங்க்ஸ் அவசரத்துக்கு செய்து கொள்ளலாம்.

Malini's Signature said...

நலமா மேனகா? குட்டி எப்படி இருக்கா?

அருமையான குறிப்பு

விருதுக்கு வாழ்த்துகள் :-)

Mahi said...

சட்னி நல்லா இருக்கு மேனகா! விருதுக்கு வாழ்த்துக்கள்! எனக்கும் வழங்கியதுக்கு நன்றிகள்!

Swanavalli Suresh said...

nice chutney.. congratulation on your awards and wish you many more

Angel said...

பகிர்வுக்கு நன்றி மேனகா .இன்று இந்த ஈசி சட்னி செய்தேன் நன்றாக வந்தது

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்!!

01 09 10