Wednesday 13 April 2011 | By: Menaga Sathia

மாங்காய் பச்சடி / Mango Pachadi

தே.பொருட்கள்:
மாங்காய் - 1 பெரியது
வெல்லம் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*மாங்காயை தோல் சீவி மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டி வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய்துண்டுகள்+1 சிட்டிகை உப்பு+மஞ்சள்தூள்+சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு திக்காக வரும் போது இறக்கி நெய்+வறுத்த முந்திரி,திராட்சைகளை சேர்க்கவும்.

அனைவருக்கும் இனிய கர வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Fingerlicking mango pachadi, salivating..

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...

பொன் மாலை பொழுது said...

ஆஹா......தமிழ் வருட பிறப்புக்கு இந்த மாங்காய் பச்சடியும் ,வெப்பம் பூ ரசமும் ஸ்பெஷல் ஆச்சே...... எல்லாம் அம்வோடு போயிற்று....
மீண்டும் ஞாபகம் வந்தது நன்றி.

பொன் மாலை பொழுது said...

உங்கள் குடுப்பம் அனைவருக்கும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மேனகா !

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.மேனகா மாங்காய் பச்சடி சூப்பர்.எனக்கு பிடிக்கும்..

Sangeetha M said...

mango pachadi..this is my favorite recipe..i luv this pachadi more..urs luks so yummy n tempting...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Unknown said...

Drooling over ur pachadi.perfectly made.

Chitra said...

இந்த படத்தை பார்த்து, நாவில் நீர் ஊற ....இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி கொள்கிறேன்.

Unknown said...

Love this..so yummy!!

தெய்வசுகந்தி said...

சூப்பரா இருக்கு மேனகா! இதுலயே எங்க அம்மா மிளகாய்த்தூள் சேர்த்து செய்வாங்க. வெறும் வெல்லம் போட்டு செய்ததில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர் மேனகா. இனிமேல் மாம்பழ சீசனும் தொடங்கப்போகுதென நினைக்கிறேன்.

Mahi said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் மேனகா! பச்சடி சூப்பரா இருக்கு.

எல் கே said...

இனி மாங்கா சீசன் தானே. பண்ணிடலாம்

பூங்குழலி said...

சரியான நேரத்தில் சரியான ரெசிபி

MANO நாஞ்சில் மனோ said...

நாக்குல எச்சி ஊருதுங்கோ.....படத்தை பார்த்ததும் ம்ம்ம்ம்ம்ம்....

Malar Gandhi said...

Drool worthy dish

Vimitha Durai said...

My MIL makes this during mango season and I love it... Lovely flavor...

மாதேவி said...

அருமை.

சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

Sarah Naveen said...

that looks so yumm!!

Geetha6 said...

சூப்பர்!எனக்கு மிகவும் பிடித்தது.
Happy new Year.

Unknown said...

Iniya Puthaandu vazhthikal - Pachaddi super!!

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டுக்கு ஏற்ற பகிர்வு. நன்றி மேனகா. இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Lifewithspices said...

pachadi superrrr

San said...

Lip smacking mango pachadi,love its combo with curd rice .

சாந்தி மாரியப்பன் said...

பச்சடி நல்லாருக்குதுங்க.

Azhagan said...

Try with out cashew, grapes and use green chillies instead of red, Absolutely divine!

01 09 10