இன்றையநாள் எனக்கு ரொம்ப மறக்கமுடியாதநாள்...என் ப்ளாக் ஜனவரியில் தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது,ஆனலும் குறிப்புகளை இந்த நாளில்தான் தர ஆரம்பித்தேன்..இன்னொன்று இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளது.மற்றொன்று உலகமே கொண்டாடும் இந்நாள் மறக்கமுடியாது....ஆகா ரொம்ப ஸ்பெஷல்நாள்.
கோதுமையில் தான் அல்வா செய்வோம்,ஒரு மாறுதலுக்காக கோதுமைரவையில் செய்தேன்.மிகவும் நன்றாகயிருந்தது...
தே.பொருட்கள்
கோதுமைரவை - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
செய்முறை
*கோதுமைரவையை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் கிரைண்டரில் அரைத்து 2,3 முறை பால் பிழியவும்.சல்லடையில் பிழிந்தால் நன்றாக பிழிய வரும்.
*பிழிந்த பாலை 3 மணிநேரம் தெளியவைத்து மேலோடு இருக்கும் நீரை ஊற்றிவிடவும்.அடியில் கெட்டியான பால் தங்கியிருக்கும்.
*அடிகனமான நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+1 கப் நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
*பின் கோதுமைப்பாலை ஊற்றி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
*இடையிடேயே நெய்யை கொஞ்சகொஞ்சமா ஊற்றவும்.
*பின் ஏலக்காய்த்தூள்+முந்திரி சேர்த்து ஒன்றாக கிளறி கெட்டியாகி நெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
*சுவையான அல்வா தயார்!!
பி.கு
விருப்பமுள்ளவர்கள் கேசரிகலர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
25 பேர் ருசி பார்த்தவர்கள்:
MANY MORE HAPPY RETURNS OF THE DAY MENAGA.
புளொக் அனுவஸரிக்கும் என் வாழ்த்துக்கள்.
பிலேட்டட் பர்த்டே விஷஸ் மேனகா! :)
இப்படி ஸ்வீட்டெல்லாம் யாராவது செஞ்சுகுடுத்தா ஒருபிடி பிடிப்பேன். :P :P அந்த ப்ளேட்டை எடுத்துகிட்டேன்.தேங்க்ஸ்!;)
very nice halwa
Very tempting sweet.. Looks delicious!!
valar
http://valarskitchen-basics.blogspot.com/
வாழ்த்துக்கள் மேனகா.இரு வருட நிறைவிற்கும்,பிறந்தநாள்,இந்தியாவின் வெற்றி ஆஹா!முப்பெரும் விழா..மிக்க மகிழ்ச்சி.அல்வா கலர் சூப்பர்.
பிளாக்கிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் மேனகா..
ரொம்ப நல்லா இருக்கு...
healthy delicous halwa dear :)
Happy birthday to ur blog dear and that halwa looks yum
ஆஹா...
ஃபோட்டோல பார்த்தாலே சூடா சாப்பிடணும் போல் இருக்கிறதே...
சூப்பர் ரெசிப்பிக்கு நன்றி...
அப்டியே ஒரு கப் சூடா கோதுமை ரவா அல்வா பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்........
அடடே பர்த்டே வா...
மகி சொல்லி தான் தெரியும்...
எனிவே... பிலேட்டட் பர்த்டே விஷஸ் டூ யூ மேனகா...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! MANY MORE HAPPY RETURNS OF THE DAY
ஒரே நேரத்துல மூனா அசத்துங்க .!! :-)
பிறந்த நாள் அன்னைக்கி கேசரியா...!!கால் கிலோ கேசரி யில எப்படியும் அரைகிலோவாவது முந்திரி போட்டு வையுங்க...வந்துகிட்டே இருக்கேன் .
வாழ்த்துகள்:)
வாழ்த்தும்,கருத்தும் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி!!
Congrats Menaga. Halwa supera irukku..
Birthday special'laa, halwa looks wonderful Menaga..
Belated Birthday wishes, halwa luks delicious...
happy birthday menaga (02.04.11)
punitham
looking yummy! Happy Birth Day, Menaga.
happy birthday menaga .
பிளாக்கிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் மேனகா..
super akka
so so yumm!!
வாழ்த்துகக்ள் மேனகா
வலைப்பூவின் இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். இங்கும் பிறந்ததின வாழ்த்துக்கள்! அல்வா நல்ல ட்ரீட் எங்களுக்கு:)!
Be lated wishes Menaga.
Happy birthday to u
and your blog too.
Post a Comment