தே.பொருட்கள்:
வாளைக்கருவாடு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*கருவாட்டை முள்ளில்லாமல் சுத்தம் செய்யவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் கருவாடு+1/4 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு சுறுள கிளறி வறுக்கவும்.
ஜெய் ,விமிதா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஜெய்,!விமிதா!!
இவ்விருதுகளை சங்கீதா விஜய்,சவீதா,ஷானவி,கல்பனா ,குறிஞ்சி, கிருஷ்ணவேணி ,ஆசியா அக்கா இவர்களுக்கு கொடுக்கிறேன்
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
Hubby loves dried fish and will surely try out this fry...
முதல் கருவாடு எனக்குத்தான்...
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாவில் நீர் ஊறுதே மேடம்.....
படத்தை போட்டு வேற கடுப்பெத்துரீன்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ஜெய்லானி'ய வேற ஆளை காணோம்...
ஜெயலானிக்கு இந்நேரம் மூக்கு வேர்த்திருக்கும்....
ஷசிகா, எங்களூர் பக்கம் வாளைக்கருவாட்டுடன் சோம்பு, வெங்காயம் சேர்த்து, எண்ணெய்யுடன் வறுத்தெடுப்பார்கள். படு சுவையாக இருக்கும்.
வாளைக் கருவாட்டுப் பொரியலை முதன் முதலாய்ச் சுவைத்த பெருமிதம்.. ஹி....ஹி.
உங்கள் சமையற் குறிப்பை ரசித்தேன், கருவாடு பொரித்துச் சுவையாகச் சாப்பிட்ட பின்னர் தான் மேலதிக கருத்துக்களைச் சொல்ல முடியும்.
மேனகா கருவாடு ரெசிப்பி வாயில் நீரை ஊற வைக்குது..
விருதிற்கு நன்றி :)
too tempting ...awesome recipe..
Tasty Appetite
congratz on ur award...i wish u to get more n more of this kind....keep rocking...thank you so much for sharing this with me :)
வறுவலைப்பார்த்ததுமே உடனே சமைத்து விட வேண்டும் போல் உள்ளது
வறுவல் சூப்பரா இருக்கே..
parrkave naavuruthu dear..
விருதுக்கு வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
கருவாடு அருமை,
வெரும் பருப்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்
Love Love Love iiiiiittttttttt !!! My favorite
Fingerlicking fish varuval,yumm! congrats on ur awards..
Thank u so much ... ennai knabagam vachi awards koduthadhukku.... mikka nanri...
சமையலில் ஒரு phd
I remember tasting it once, when I was a kid' am positive it tasted heaven:)
Congrats on ur award and thank u so much for sharing with me Menaga.
That looks so spicy and yummy!! wish i could read the recipe..
உள்ளேன் மேனகா :-)
மேனகா, நல்லா இருக்கு. இங்கே கருவாடு கிடைப்பது கஷ்டம். கிடைச்சா செய்து பார்க்க வேண்டும்.
mikka nandri Menaga.Will post it soon in my blog.
விருதுக்கு வாழ்த்துகள்..
ரொம்ப நல்லா இருக்கு..கருவாடு படமும் போட்டு இருக்கலாம்...
கருவாடு ரொம்பப் பிடிக்கும். ஆனா வீட்டில் யாருக்கும் பிடிக்காததால் செய்வதில்லை. படத்தைப் பார்த்ததும் நாக்கு ஊறுது.
Post a Comment