Monday 10 May 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) சாலட்

தே.பொருட்கள்:

வேக வைத்த கினோவா - 1/2 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி,வெள்ளரிக்காய் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
அவகோடா - 1
எலுமிச்சை சாறு - புளிப்பிற்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*அவகோடாவை கொட்டி நீக்கி பொடியாக அரிந்து எலுமிச்சை சாறு சிறிது கலந்து வைக்கவும்.

*ஒரு பவுலில் அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

*வேகவைத்த கினோவாவில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் உப்பு கவனமாக சேர்க்கவும்.

Sending this recipe Niloufer's 20-20 cooking event

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மிகவும் சூப்பராக இருக்கின்றது...சாலட்....

Asiya Omar said...

கினோவா வாரமா?சத்தான சாலட்...இந்த கினோவாவை எங்க வாங்கினீங்க.எந்த நாட்டு ப்ராடக்ட்ஸ்ல பார்க்கணும்.

Priya Suresh said...

Super salad Menaga...looks really refreshing..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா பாக்கிறதுக்கே நல்லாருக்கே சாப்பிட்டா...

மின்மினி RS said...

அருமையா இருக்கு அக்கா.

Padma said...

Nice healthy dishes with quinoa. Too good :)

Trendsetters said...

healthy n colorful salad

Chitra said...

Looks so different and good. :-)

shriya said...

Seriously good to see a site in tamil. Rhombha sandhoshama irruku. Love your site. ll visit regularly. salad sooper ra irruku.

vanathy said...

mmm.. yummy and super

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே மேனகா!!

சசிகுமார் said...

பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

SathyaSridhar said...

Menaga,,rombha healthy aana salad avo ella poettu nalla seithurukeenga paa.

Shama Nagarajan said...

delicious one..thanks for sharing

நட்புடன் ஜமால் said...

ஜவ்வரிசி மாதிரி இருக்கே அது தான் கினோவா?

Jayanthy Kumaran said...

wonderful n healthy recipe...I will try this soon....

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி ஆசியாக்கா!! carrefour ல் grain section ல பாருங்கக்கா இருக்கும்...

நன்றி ப்ரியா!!

நன்றி சகோ!!

நன்றி மின்மினி!!

Menaga Sathia said...

நன்றி பத்மா!!

நன்றி Trendsetters!!

நன்றி சித்ரா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரியா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சசி!!

நன்றி சத்யா!!

நன்றி ஷாமா!!

//ஜவ்வரிசி மாதிரி இருக்கே அது தான் கினோவா?// ஆமாங்க,அதுதான் கினோவா.நன்றி சகோ!!

நன்றி ஜெய்!!

தெய்வசுகந்தி said...

சூப்பர் சாலட்!!!!

Gita Jaishankar said...

Salad is super dear...quinoa barleynu kalakureenga :)

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!

நன்றி கீதா!!

Nathanjagk said...

சாலட் ட்ரஸ்ஸிங் எதுவும் சொல்லலியே?
மயோனிஸ் பரவாயில்லியா??

Menaga Sathia said...

அவகோடா சேர்த்திருப்பதால் மயோனைஸ் தேவையில்லை.ஆதி சேர்க்காமலே சாப்பிடலாம் நன்றாகயிருக்கும்.நன்றி சகோ!!

Jaleela Kamal said...

நல்ல ஹெல்தியான சாலட்.

01 09 10