Monday 3 May 2010 | By: Menaga Sathia

காலிபிளவர் பனீர் பொடிமாஸ்

தே.பொருட்கள்:
காலிபிளவர் - 1 சிறிய பூ
துருவிய பனீர் - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
*காலிபிளவரை பெரிய பூக்களாக நறுக்கி,உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு அலசி வைக்கவும்.

*பின் கேரட் துருவியில் காலிபிளவரை துருவி ஆவியில் 5 - 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+ப.மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காலிபிளவர்+பனீர் சேர்த்து கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Aruna Manikandan said...

Nice combination!!!!
Looks very delicious :-)

சசிகுமார் said...

வழக்கம் போல கலக்கல் அக்கா. அது என்ன பனீரா அல்லது பன்னீரா

Priya Suresh said...

Thats a droolworthy podimas, looks yumm!!

Nithu Bala said...

nalla combination..try panni pakkaren..thanks..

Chitra said...

cauliflower and panneer..... different combination. THank you for the idea. :-)

Prema said...

very innovative! luks nice.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான குறிப்பு ,, என் நண்பன் வந்தவுடன் செய்யசொல்கிறேன் , நான் இந்த ஏரியா வில் ரொம்ப வீக் ,

முடிஞ்சா ஒரு பார்சல் அனுப்புங்க அக்கா..

Asiya Omar said...

அருமையாக இருக்கு,பனீருக்கு பதில் நான் முட்டை போட்டு செய்வேன்,இதையும் செய்து பார்க்கணும்.

எல் கே said...

வித்தியாசமா இருக்கே

நட்புடன் ஜமால் said...

முட்டை பொடிமாஸ் தான் தெரியும், இது புதுசு

Nithya said...

Paneer use panna idea super.. :)

Jayanthy Kumaran said...

never tried this recipe, will definitely try this dear. Thank you.

vanathy said...

Menaga, looking delicious.

Kanchana Radhakrishnan said...

Nice and different combination.

'பரிவை' சே.குமார் said...

good one.

very nice.

Shama Nagarajan said...

different combo dear..looks yummy

karthik said...

ohh nice sister

Henry J said...

unga blog romba nalla iruku......



Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

ஹுஸைனம்மா said...

புதுமுறையா இருக்கு; அடுத்த முறை செஞ்சு பார்க்கணும் (பனீர் போடாமல் செய்யலாந்தானே?).

INDIA 2121 said...

nalla pathivu
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அருணா!!

நன்றி சசி!! பனீர் என்பது பாலி செய்வது...பன்னீர் என்பது ரோஸ்வாட்டர்..

நன்றி ப்ரியா!!

நன்றி நிது!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரேமலதா!!

நன்றி கிருஷ்ணா!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு.....

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கார்த்திக்!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி நித்யா!!

நன்றி ஜெய்!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி சகோ!!

நன்றி ஷாமா!!

நன்றி கார்த்திக்!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஹென்றி!!

Menaga Sathia said...

நன்றி ஹூசைனம்மா!! பனீர் போடாமலும் தாராளமா செய்யலாம்....

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வால்பையன்!! உங்கள் ப்ளாக் பகம் வருகிறேன்......

Gita Jaishankar said...

Nice combination of cauliflower with paneer, sounds and looks very delicious :)

Menaga Sathia said...

நன்றி கீதா!!

01 09 10