Wednesday 5 May 2010 | By: Menaga Sathia

ப்ரெட் வடை

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி தண்ணீரில் நனைத்து நன்கு நீரை பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது அரிசி மாவு சேர்க்கவும்.

*பின் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jayanthy Kumaran said...

wow....too tempting n good. pass me some.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது மேனகா...வடை சூப்பர்ப்...அடுத்தமுறை ப்ரெட் வாங்கும் பொழுது செய்து பார்த்திட வேண்டியது தான்...

Nithu Bala said...

Sounds so good..vadai looks crisp and yum..I'm bookmarking this..will try soon..

vanathy said...

looking yummy and delicious!

Aruna Manikandan said...

vadai looks perfect and crispy...
Thx. for sharing :-)

Cool Lassi(e) said...

I have only heard of a Bread Bajji..this is totally new dear! Making me hungry..just looking at it!

Chitra said...

oats and bread slices....... good idea. Thank you for the recipe.

Ms.Chitchat said...

Delicious looking vadai. Bookmarked:):)

Gita Jaishankar said...

Nice crispy vadais...looks so tasty :)

Mrs.Mano Saminathan said...

Bread vadai mixing with Oats seems very different! Nice photograph!

Malar Gandhi said...

Vadai sounds unique with bread, must be very crispy.

Priya Suresh said...

Super crispy vadai, kalakuringa Menaga..

Asiya Omar said...

colur and crispness itself tells the taste.sh............

சசிகுமார் said...

அய்யோ வட சூப்பரா இருக்கும் போல, சிம்பிளாவும் இருக்கு . நல்ல பதிவு அக்கா.உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

Good recipe. ;)

ஜெய்லானி said...

இப்பவே டிரை பண்ணிடுறேன் .

நட்புடன் ஜமால் said...

செம செமங்க

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

அவசியம் செய்ய சொல்லி முழுங்கனும்

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி கீதா!! செய்து பாருங்கள்,குழந்தைகலூக்கு ரொம்ப பிடிக்கும்...

நன்றி நிது!!விரைவில் செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி அருணா!!

நன்றி கூல்!!

நன்றி சித்ரா!!

நன்றி சிட்சாட்!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி மனோ அம்மா!!

நன்றி மலர்!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சசி!! ஆமாம் செய்வதற்க்கு ரொம்ப ஈஸிதான்...

Menaga Sathia said...

நன்றி இமா!!

நன்றி ஜெய்லானி!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!! அவசியம் செய்து சாப்பிடுங்க,நல்ல க்ரிஸ்பியாவும்,சூப்பராகவும் இருக்கும்...

koini said...

Ada Bread vadaiyaa!!!..naan eppoodhaan idhaiyellaam seythu paarkkuradhu.paarunga konja naal ettippaarkkalai intha pakkam due to bank holiday here.hubby was in home.u gave lot of recipies....so good all recipies.

விக்னேஷ்வரி said...

இவ்ளோ ஈசியா, வித்தியாசமா ஒரு ரெசிபி சொல்லிட்டீங்க. சூப்பர்.

Menaga Sathia said...

நன்றி கொயினி!! ஒவ்வொன்றாக நேரமிருக்கும் போது செய்து பாருங்கள்...

நன்றி விக்னேஷ்வரி!!

தெய்வசுகந்தி said...

ப்ரெட் & ஓட்ஸ் நல்ல காம்பினேசன்.!!!

Jaleela Kamal said...

ஈசியான பிரெட் வடை அருமை

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா..எந்த ப்ரெட் போட்டிருக்கீங்க வடைக்கு?வீட் ப்ரெட் யூஸ் பண்ணலாமா?

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி மகி!! சாதாரண ப்ரெட் தான் உபயோகித்துள்ளேன்.ஒருமுறை வீட் ப்ரெட்ல செய்து பார்த்தேன் டேஸ்ட் அவ்வளவாக நன்றாகயில்லை.நீங்க சாதாரண ப்ரெட்ல செய்து பாருங்க,நல்லா க்ரிஸ்பியாக இருக்கும்...

ராமலக்ஷ்மி said...

Simple snacks. Thanks for the nice crispy recipe.

01 09 10