Friday 14 May 2010 | By: Menaga Sathia

இறால் ஒட்ஸ் ப்ரை

தே.பொருட்கள்:

பெரிய இறால் - 25
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
முட்டை - 1
ஒட்ஸ் - 1/4 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*இறாலின் தோலை முழுவதும் உரிக்காமல் வால்பகுதியை மட்டும் உரிக்காமல் விடவும்.

*சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்தூள்+உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். முட்டையை நன்கு கலக்கிக் கொள்ளவும்.

*பின் ஒவ்வொரு இறாலையும் முட்டையில் நனைத்து பின் ஒட்ஸில் பிரட்டி ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

இதுலையும் ஓட்ஸா

ரொம்ப புதுசா இருக்குங்க வீட்ல சொல்றேன்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...ப்ரெட் தூளிற்கு பதிலாக ஒட்ஸினை வைத்து செய்தது சூப்பப்ர்...

Shama Nagarajan said...

very creative dear...will give a try

ஜெய்லானி said...

வாவ்...புதுசு புதுசா கலக்குறீங்க!!!

Jayanthy Kumaran said...

wow, spicy n rich recipe...tooo tempted to grab the plate dear.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://www.thalaivan.com/button.html

THANKS

Priya Suresh said...

Beautiful prawn fry..konjam send pannunga..

vanathy said...

looking very yummy.

இமா க்றிஸ் said...

மேனகாவுக்காகத்தான் கடவுள் ஓட்ஸ் படைச்சாரோ!! ;)))

நல்ல குறிப்பு மேனகா. நிச்சயம் சுவையாக இருக்கும். பாராட்டுக்கள்.

SpicyTasty said...

Very yummy recipe. It looks soo crispy and delectable.

Ahamed irshad said...

புதுமையான டிஷ்... அருமை


திரும்பவும் பசியை உண்டுபண்ணீட்டீங்க...

சசிகுமார் said...

அக்கா வழக்கம் போல படைப்பு அருமை, பார்ப்பதற்கே நாக்கில் எச்சில் ஊறுகிறது, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Gita Jaishankar said...

Wow hats off for such a innovative recipe :) The prawns looks so crispy and inviting :)

Asiya Omar said...

மேனகா பார்க்கவே யம்மியாக இருக்கு.செய்து பார்க்கணும்பா.

Menaga Sathia said...

நன்றி சகோ!! செய்து பாருங்கள்...

நன்றி கீதா!!

நன்றி ஷாமா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

வருகைக்கு நன்றி தலைவன்.காம்!!

நன்றி ப்ரியா!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு..

நன்றி வானதி!!

//மேனகாவுக்காகத்தான் கடவுள் ஓட்ஸ் படைச்சாரோ!! ;)))// ஹா ஹா ..சுவையாக இருக்கும்,செய்து பாருங்கள்.நன்றி இமா!!

Menaga Sathia said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SpicyTasty!!

நன்றி அஹமது!!

நன்றி சசி!!

நன்றி கீதா!!

நன்றி ஆசியாக்கா!! செய்து பாருங்கள்!!

Jaleela Kamal said...

(இதுலையும் ஓட்ஸா)

சகோ ஜமால் , இது கிரம்ஸுக்கு பதில் கோட்டின்ங் நல்ல இருக்கும்.

மேனாகா உடனே சாப்பிடனும் போல் இருக்கு/

SUFFIX said...

சூப்பர் ஐடியா..மொருமொருன்னு செமையா இருக்கும்!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சகோ!!

Umm Mymoonah said...

Menaga your recipes are really looking yummy,and to read in tamil it makes me feel soooooooooooo good

ஹுஸைனம்மா said...

புதுசா இருக்கு, மேனகா. இறால் வேகறதுக்குள்ள ஓட்ஸ் கருகிடாதா?

Priya dharshini said...

muru muru endru nandraga ullathu...

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி Umm Mymoonah !!

//புதுசா இருக்கு, மேனகா. இறால் வேகறதுக்குள்ள ஓட்ஸ் கருகிடாதா?// கருகாது.இறால் எண்ணெயில் போடும்போது சீக்கிரம் வெந்துவிடும்.அதனால் எண்ணெயில் போட்ட சிறிது நேரத்தில் இறால் வெந்துவிடும்.அதனால் ஒட்ஸ் கருகாது.நன்றி ஹூசைனம்மா!!

நன்றி ப்ரியா!!

Akila said...

i love prawns.

Appadiye eduthu saapidanum pola iruku....

Akila said...

Appadiye saapidanum pola iruku...

Thanks for visiting my site and correcting my mistake and your valuable comment..

01 09 10