தே.பொருட்கள்
கானாங்கெழுத்தி மீன் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*மீனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர்+மஞ்சள்தூள் சேர்த்து நீர்வற்றும் வரை கிளறி வேகவிடவும்.
*ஆறியதும் முள்ளில்லாமல் உதிர்க்கவும்.
*கடாயில் எணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாய்+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உதிர்த்த மீனை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி தேங்காய்த்துறுவல்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
பி.கு
*இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கட்லட் செய்யலாம்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
அசத்தல் அசத்தல்னு சொல்லத்தான் முடியுது. திங்கவா முடியுது அவ்வ்வ்வ்வ்.....
நான் ஊருக்கு போனா என் வீட்டம்மா பாடு திண்டாட்டம் போலதான். ஏன்னா உங்க பதிவை படிச்சிட்டு இதே மாதிரி பண்ணி தான்னு கேக்கப் போறேன் பார்ப்போம்....
ஈசியாக செய்யக்கூடிய அருமையான புட்டு.
fish puttu recipe is so easy...my mom love fish in any form...will share this to her...urs luk so inviting n thanx for the tips...to make cutlet also...thumbs up!!!
Such a healthy delicious puttu!
சுறாமீனில் புட்டு செய்வார்கள்.இப்போ கானாங்கெழுத்தியிலுமா?பேஷ்..
கோலா மீனில் இதுபோல் நாங்கள் செய்வோம் மேனகா! இனி கானாங்கெழுத்தியிலும் செய்யலாமே :) நன்றி.
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_24.html
இந்த லிங்க்கைப் பாருங்கள்.
romba superba irukku menaga...
Good information
Thanks
Joseph
Job Opportunity: Need candidates with good English knowledge and basic computer knowledge with any degree.
Contact: Kannan: 94435-87282
Work Location: Kanyakumari Dist.
புட்டு சூப்பரா இருக்கு அக்கா
மீன் புட்டு என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என் பாட்டிக்கு பிடிச்ச் மீன்.
நல்ல இருக்கு
Delicious puttu!
meenoda padamum potu iruntha innum theriyathavangaluku innum usefulla irunthu irukum...
and i have done only sura puttu... need to try this ....
DNSW: G Roundup
Event: Dish Name Starts with H
// அசத்தல் அசத்தல்னு சொல்லத்தான் முடியுது. திங்கவா முடியுது அவ்வ்வ்வ்வ்.....//
ஹா.ஹா.. ஹா...
நோ ஃபீலிங் மனோ.
மீனோட படத்தையும் போட்டா நல்லாயிருக்கும். நல்ல டிஷ்.
@அகிலா @அக்பர்
உங்களுக்காக மீன் படம் லிங்க் கொடுத்துள்ளேன்..
http://en.wikipedia.org/wiki/Mackerel
I havent tried making puttu with fish... But this looks yum and flavordul
Super delicious puttu,semaiya irruku..
Post a Comment