தே.பொருட்கள்
பணியாரம் செய்ய
பார்லி - 1 கப்
ப்ரவுன் அரிசி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*பார்லி+அரிசி+உளுந்து+வெந்தயம் அனைத்தையும் தனித்தனியாக ஊறவைத்து அரைத்து உப்பு கலந்து புளிக்கவிடவும்.
*நன்கு புளித்த மாவை 2 கப் அளவு எடுத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து பணியாரக் குழியில் ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.
*இந்த மாவில் தோசையும் சுடலாம்.
லெமனி சட்னி செய்ய
இந்த சட்னியை ராஜி அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி ராஜி!! பணியாரத்துக்கு பெஸ்ட் காம்பினேஷன்.
தே.பொருட்கள்
எலுமிச்சை பழம் - 1
கா.மிளகாய் -10
மிகவும் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்;
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*மிளகாயை உப்பு+சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.
*அதனுடன் புளிப்பிற்கேற்ப எ.சாறு கலக்கவும்.
*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி சட்னியில் கலக்கவும்.
*இந்த சட்னி இட்லி,தோசைக்கும் நன்றாகயிருக்கும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Paniyaram looks fabulous! And Belated Happy Birthday to you.
Lemony chutney..... totally new for me... :-)
very innovative dish...
பார்லியில் பணியாரம் ஹ்ம்ம் நன்றி
பணீயாரமுன்னு சொன்னா அது ஸ்வீட்தானே .ஸ்வீட்டுக்கு சட்னியா..???? அவ்வ்வ்வ்வ்
அக்கா எப்பவும் போல அருமை
Healthy paniyaram...
would love to try this.
bookmarked it:)
I love paniyaram. But have never done with barley.I have tried barley uthappam though. This looks lovely and healthy too
சத்து நிறைந்த உணவு. பகிர்வுக்கு நன்றிங்க.
பணியாரமும் சட்னியும் அருமை
Very healthy paniyaram and yummy hot chutney. Great combo..
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_05.html
Wat a healthy paniyaram and chutney,inviting..
Healthy recipe...wonderful combo...
oh my...wat a healthy delicious recipe...great job menaga..
Tasty Appetite
நல்ல ரெஸிப்பி
ரொம்ப நாளாக செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் சட்னி...
பகிர்வுக்கு ரொம்ப நன்றி மேனகா...
Never heard lemon chutney. Barley recipe sounds very healthy.
இதுவரை தோசைதான் செய்திருக்கேன்,பணியாரமும் செய்யலாமா? சூப்பர்! சட்னியும் ஈஸியா இருக்கு.
very healthy paniyaram...urs luks so good n lemon chutney is really new to me...i have bookmarked so many recipes of urs...another one here :) thanx for sharing such a healthy recipe
Post a Comment