Thursday 21 April 2011 | By: Menaga Sathia

குடமிளகாய் சாதம் / Capsicum Rice

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்
துண்டுகளாகிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையை தவிர மற்றவைகளை நைசாக பொடித்து கடைசியாக வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கினால் போதும்.

*பின் பொடித்த பொடி+சாதம்+உப்பு+நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. பச்சையுடன், சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்களும் சேர்த்துக் கொண்டால் கலர்ஃபுல் சாதம்தான். நன்றி மேனகா.

Lifewithspices said...

Nice masala i make a similar one too..

Sangeetha M said...

Hi menaga , I was searching for simple capsicum rice recipe...now I got it....thanx for sharing...definitely will give this a try...ur capsicum rice luks so yummy...yum n healthy capsicum...

Unknown said...

like it......

Priya Suresh said...

Love this flavourful rice, simply delicious..

Asiya Omar said...

வேர்க்கடலை எல்லாம் சேர்த்து வித்தியாச சுவையுடன் கொடை மிளகாய் சாதம்.

Shama Nagarajan said...

yummy rice

Radhika said...

very colorful . First time to ur space. Reading in Tamil gives me a feel as though I'm turning a tamil magazine.

பொன் மாலை பொழுது said...

இதற்கு பக்க வாத்தியம் என்னவாக இருந்தால் சரியாக இருக்கும்?
தக்காளி கொஸ்து? பொதினா சட்னி?

Chitra said...

Looks good and colorful!

Kanchana Radhakrishnan said...

super.

athira said...

சிம்பிள் அண்ட் சுப்பர்.

Anonymous said...

படத்தை பார்க்கும் போதே ஒரு தடவை சாப்பிட்டு பார்க்க வேண்டும் போல இருக்கிறதே

Akila said...

yummy capsicum dish... love it....

Event: Dish Name Starts with H

Swanavalli Suresh said...

nice flavourful capsicum rice...

Unknown said...

imple yet delicious looking rice.

vanathy said...

நல்ல ரெசிப்பி, மேனகா.

Shanavi said...

Arumai.. I love making one pot meals.. Super menaga..

சசிகுமார் said...

தகவலுக்கு நன்றி

GEETHA ACHAL said...

Love it always...So tempting..

Priya said...

Superb... simply delicious!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல டிஷ். இதுக்கு சைட்டிஷ்?

Sarah Naveen said...

so so flavorful and yummy!!

ஸாதிகா said...

வித்தியாசமாக யோசித்து சமைத்திருக்கீங்க மேனகா

Menaga Sathia said...

@சகோ.மாணிக்கம் @அக்பர்
இதற்கு சைட் டிஷ் சிப்ஸ்+வறுவல் வகைகள் நன்றாகயிருக்கும்...

Jaleela Kamal said...

மனமாக இருக்கு

01 09 10