தே.பொருட்கள்:பார்லி - 3/4 கப்
விருப்பமான காய்கள் - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*பார்லியை 1/2 மணிநேரம் 2 கப் நீரில் ஊறவைத்து அந்த நீருடனேயே குக்கரில் 5 விசில் வரை வேகவைக்கவும்.வெந்ததும் பார்லியை வடிகட்டவும்.1 கைப்பிடி வேகவைத்த பார்லியை மட்டும் அரைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம்+காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் பார்லி வேகவைத்த நீர் +உப்பு சேர்த்து வேகவிடவும்.
*வெந்ததும் பாதி வேகவைத்த பார்லி + அரைத்த பார்லி அனைத்தையும் ஒன்றாக கலந்து மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.
பி.கு:
அவரவர் விருப்பப்படி அனைத்தையும் ஒன்றாக வேகவைத்து அரைத்தும் செய்யலாம்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:
this is my fav soup, healthy as well, looks so good
healthy soup...love it..
dear v nice ur recipes i like it parly soup so i want to see dear right now im also working in kuwait \if u don't mind contact me my email mohanblueginger@yahoo.com
super & healthy soup!
பார்லியில் சூப் அருமை.மேனகா.பார்க்கவே ருசியாக இருக்கு.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
healthy soup
I never knew you can make soup with it .. I have a cup of barley in my pantry without knowing what to do with it ... lemme try this ... looks sooper
Super& Healthy one.
அருமை. பார்லி சூப். செய்து பார்க்கிறேன் நிச்சயம்.
Fantastic soup, healthy, filling also wholesome..
healthy delicious soup
Soup looks yummy!!!.. i love the profile pic..is that ur daughter?? she looks so adorable...
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி நிது!!
நன்றி மோகன்!!
நன்றி வானதி!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி டெனிம்!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி பவித்ரா!! செய்து பாருங்கள்..
நன்றி சகோ!!
நன்றி ராமலஷ்மி அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..
நன்றி ப்ரியா!!
நன்றி ஷாமா!!
Thxs sarah!! Yes, she's my little angel..thx u so much dear...
சத்தான சூப்...
சூப்பு ரொம்ப சூப்பரு
சூப் ரொம்ப நல்ல இருக்குநானும் செய்வதுண்டு கர்பிணி பெணகள் கால் வீக்கத்துக்கு அடிக்கடி செய்வோம்.
என் தங்கைக்கு செய்து கொடுத்து இருக்கிறேன். பார்லி காய் கறி சூப்.
நன்றி கீதா!!
நன்றி சசி!!
நன்றி ஜலிலாக்கா!!
சத்தாண சூப்
Post a Comment