இந்த ரசத்தின் சிறப்பு புளியில்லாமல் தக்காளி அதிகம் சேர்த்து செய்வது.
உபவாசம் இருக்கும் நாட்களில் புளியில்லாமல் இந்த ரசம் செய்வார்கள்
தே.பொருட்கள்
தக்காளி -2 பெரியது
வேகவைத்த துவரம்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
துருவிய தேங்காய் -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
நெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
நெய்யில் வதக்க
காய்ந்த மிளகாய் -2
கடலைபருப்பு -2 டீஸ்பூன்
மிளகு -1 1/2 டீஸ்பூன்
சீரகம் -2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
செய்முறை
*நெய்யில் வதக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி நறுக்கிய தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*தக்காளி வெந்ததும் அரைத்த மசாலா,உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.
*மேலே நுறைத்து வரும் போது தேவையான நீர் ஊற்றி கறிவேப்பிலை+கொத்தமல்லி சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:
பொரிச்ச ரசம் செய்து பார்க்கலாம் என்ற ஆவலைத் தந்த பகிர்வு.
வாழ்த்துக்கள் தங்கை.
Post a Comment