Friday, 26 January 2018 | By: Menaga Sathia

கரும்பு ஜூஸ் / Sugarcane (Karumpu ) Juice

தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு  நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும்.

அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
கரும்பு - 2 அங்குலத்துண்டு
இஞ்சி -சிறிய துண்டு
எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும்.
*அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anuprem said...

எளிய ..இனிய உணவு....

Angel said...

இங்கே துண்டு செஞ்சி விக்கறாங்க ..இதே மெதடில் செஞ்சி பார்க்கிறேன் :)தாங்க்ஸ்பா

Anuprem said...

உங்கள் குறிப்பின் படி ....செய்த எனது கரும்பு சாறு இங்கே....https://anu-rainydrop.blogspot.in/2018/02/blog-post_4.html#more


நன்றி பா

01 09 10