தே.பொருட்கள்
மைதா - 1/2 கப்+ 1/4 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
பார்லிமாவு - 1/2 கப்
ப்லாக்ஸ் ஸூட் விதை - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா - தலா 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிஸ்ஸா டாப்பிங் செய்ய
பனீர் துண்டுகள் - 1/2 கப்
துருவிய சீஸ் - தேவைக்கு
நறுக்கிய ஆலிவ் காய் - 6
குடமிளகாய் துண்டுகள் - தேவைக்கு
பிஸ்ஸா/பாஸ்தா சாஸ் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய காளான் - 1/4 கப்
இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப் - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்
செய்முறை
*1/2 கப் மைதா+கோதுமைமாவு+ஒட்ஸ்+பார்லிமாவு+உப்பு+எள்+ப்லாக்ஸ் ஸூட் பவுடர்+எள்+பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா + ஆலிவ் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து தயிர் சேர்த்து கலக்கவும்.
*தேவைக்கு நீர் சேர்த்து பிசைந்து கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 5 மணிநேரம் வைக்கவும்.
*இருமடங்கு உப்பிய மாவை 1/4 கப் மைதா சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து வட்டமாக உருட்டி ஆங்கங்கே முள்கரண்டியால் குத்தி ஆலிவ் எண்ணெயை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.
*ஓரங்களை மட்டும் 1 இஞ்ச் அளவு தடிமனாக தட்டி முற்சூடு செய்த அவனில் 220°C இல் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பேக் செய்த பிஸ்ஸா அடிப்பாகத்தில் பிஸ்ஸா சாஸை பரவலாக தடவி அதன்மேல் குடமிளகாய்+வெங்காயம்+ஆலிவ் காய்+பனீர் இவற்றினை பரவலாக வைத்து அதன்மேல் துருவிய சீஸ் தூவி ஆலிவ் எண்ணெயை ஊற்றி இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப் தூவி விடவும்.
*மீண்டும் 220°C இல் 5 - 6 நிமிடங்கள் (அ )சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.
This is the 1 st time i post the recipe in both tamil & english languages. HBC challenge was started by priya suresh .The 1st month challenge is given by Divya prakash ,as she suggest pizza recipe gave 4 choices ,This time i tried to make homemade multigrain flour without yeast.came out very well.Thxs to Priya & Divya!!
Ingredients
Multigrain Pizza Base (Yeast Free) - Recipe Follows
Pizza Sauce - 1/2 cup
Bell Pepper
Olives- 6 (Chopped)
Grated Cheese - 1/2 cup
Paneer -1/2 cupOnion - 1 Small (Sliced)
Olive Oil - as needed
Italian Seasoning - 1 Tspn
Method
*Preheat the oven to 220° C .Brush the Pizza Base with olive oil &place it in baking tray and bake for 3 minutes.
*Then take out the Pizza Base from oven spread with sauce +cheese+paneer+bell pepper+onion+olives sprinkle with some cheese or top with ur fav veggies.+Italian Seasoning
*Bake for 5-6 mins &enjoy the healthy multigrain pizza!!..
Recipe For Yeast Free Multigrain Pizza
Wheat Flour -1/2 cupAPF - 1/2 cup + Extra for dust
Oats Powder + Barley Flour = Each 1/2 cup
Flax seeds powder+White Sesame seeds = Each 1 Tbspn
Baking Powder+Baking Soda = Each 1 Tspn
Yoghurt -1/4 cup
Lemon Juice - 1Tbspn
Olive Oil - 2 Tbspn
Salt -as needed
Method
*Sieve all dry ingredients in a bowl.To that add salt mix & then add yoghurt combine together well.
*Add water &start to knead the dough.Make Very Soft and the dough which is very little sticky.
*Now add lemon juice,mix well.cover the dough with wet towel &cover with lid and keep in warm place for 4-5 hrs.
*After 4 hrs dough will rise & almost double in size.
*Now sprinkle some dry flour on rolling board,take a ball &stretch out from all the sides.You may also make use of rolling pin and roll like chappathi.
*Place rolled pizza base in prepared pizza stone R Baking tray .
*Preheat the Oven at 220°C &bake for 5 Minutes.
Notes:
.I suggest to precook the pizza base (before u add the toppings) for 5 mins or so.I have done this &achieved the gr8 crispy results.
*If u wish u can add yeast in Pizza Base.
To join this group,click here..

















