Friday 23 April 2010 | By: Menaga Sathia

மரவள்ளிக்கிழங்கு இனிப்பு புட்டு

தே.பொருட்கள்:
துருவிய மரவள்ளிக்கிழங்கு - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :
*துருவிய மரவள்ளிகிழங்கை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*வெந்ததும் எடுத்து இளஞ்சூடாக இருக்கும் போது அதனுடன் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Cool Lassi(e) said...

Wow. Nice puttu! You are always trying new things. Very innovative recipe! I love the recipes that come out from your kitchen. Happy weekend dear!

மன்னார்குடி said...

nice.

GEETHA ACHAL said...

superb...healthy puttu....Kids love it very much....

Chitra said...

I have tried this with sweet potato (yam). This one looks good too.

Priya Suresh said...

Ithey madhriye naan urundaiya pidipen, puttu looks super..

பொன் மாலை பொழுது said...

Saho. submit the post to tamilish so that we can cast our vote.
Thanks

kamalabhoopathy said...

Something new and interesting to me will give a try.

vanathy said...

YUMMY!!

ஜெய்லானி said...

பாக்கும் போதே ஆசையை தூண்டுதே!!!

Anonymous said...

Menaka You asked about facial Method for oil skin.Check out my new post.

http://beautifulladieseveryday.blogspot.com/2010/04/facial-for-oily-skin.html

What is maravallikilanku?are you referring to sweet potatoes or anything else?

மனோ சாமிநாதன் said...

மேனகா!

மரவள்ளி எனக்கு மிகவும் பிடித்த உணவுப்பொருள். அதில் இனிப்புப்புட்டைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது!

Asiya Omar said...

மேனு நான் மரவள்ளிக்கிழஙகை அவித்து விட்டு தான் துருவது வழக்கம்.இப்படி கூட செய்யலாமா?

malar said...

நீங்கள் சேர்க்க சொன்ன அத்தனையும் சேது தான் நாங்கள் ஆவில் அவிபோம்...

'பரிவை' சே.குமார் said...

Easy and tasty

Jayanthy Kumaran said...

Hy Sashi,
That's a lovely recipe...I am fascinated by ur healthy recipes dear.

சாருஸ்ரீராஜ் said...

மிகவும் பிடித்த ஒரு புட்டு வகை

Priya said...

Nice one...எனக்கு மிகவும் பிடித்தது!

Menaga Sathia said...

நன்றி கூல்!! உங்களுக்கும் வாரவ்இடுமுறை வாழ்த்துக்கள்!!

நன்றி சகோ!!

நன்றி கீதா!! ஆமாம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

நன்றி சித்ரா!! அதில் நான் செய்ததில்லை...

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

உடல்நலம் சரியில்லாததால் நேற்று முழுக்க நெட் பக்கம் வரவில்லை.அதற்குள் தோழியே சப்மிட் பண்ணிட்டாங்க.நன்றி சகோ!!

நன்றி கமலா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!!

உங்கள் ப்ளாக் ஓப்பன் ஆகலையே விஜி,மரவள்ளிக்கிழங்கை ஆங்கிலத்தில் Topica என்ரு சொல்லுவாங்க.நன்றி ஸ்ரீவிஜி!!

நன்றி அம்மா!!

நன்றி ஆசியாக்கா!! துருவி விட்டு அவித்தால் ஈசியாக இருக்கும் அக்கா..

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி சகோ!!

நன்றி ஜெய்!!

நன்றி சாருஅக்கா!!

நன்றி ப்ரியா!!

Admin said...

அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட்டா போச்சு...

geetha said...

மரவள்ளிக்கிழங்கு எனக்கும்கூட ரொம்ப பிடிக்கும். இந்த ரெஸிப்பியை செய்து சாப்பிட்டாச்சு.
நான் எப்பவும் கிழங்கை வேக வெச்சு சர்க்கரை தொட்டு சாப்பிடுவேன்.
தேங்காய் துருவல் சேர்க்கிறப்ப டேஸ்ட் இன்னும் ரிச்சாய் இருக்கு!
நன்றி மேனு!

எல் கே said...

நல்ல உணவு. பொதுவா கிழங்கை அவித்து சாப்பிட்டு பழக்கம் . இது வேறு மாதிரியா இருக்கு,

Menaga Sathia said...

அப்போ அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் செய்து சாப்பிடுங்க.நன்றி சந்ரு!!

செய்து பார்த்தாச்சா,மிக்க நன்றி கீதா!! எனக்கு அவித்து சாப்பிடுவதை விட இப்படி செய்து சாப்பிடதான் பிடிக்கும்.எங்கம்மாவை இப்படி செய்ய சொல்லிதான் சாப்பிடுவேன்.

நன்றி கார்த்திக்!!

Chef.Palani Murugan, said...

Fast food வாழ்த்துக்க‌ள்

Menaga Sathia said...

நன்றி செஃப்!!

Priya said...

Super menaga.Kandipa seithu parkanum

01 09 10