Wednesday 7 July 2010 | By: Menaga Sathia

காலிபிளவர் சப்பாத்தி

தே.பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:துருவிய காலிபிளவர் - 1 கப்
மஞ்சள்தூள்,கரம் மசாலா - தலா1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது

செய்முறை :
*கோதுமை மாவில் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் துருவிய காலிபிளவர்+கரம் மசாலா+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு நீர் சேர்த்து வேகவைத்து,நீர் சுண்டும் வரை கிளறி ஆறவைக்கவும்.

*கோதுமை மாவில் சிறிதளவு உருண்டை எடுத்து உருட்டி அதனுள் காலிபிளவர் கலவையை சிறிது வைத்து நன்கு மூடி மெலிதாக உருட்டி 2 பக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்தெடுக்கவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Elangovan said...

My fav one .. looks good and tempted..

Prema said...

Califlower chapthy luks too soft and delicious...Healthy chapathy.

Mahi said...

சமீபத்திலதான் நானும் செய்தேன் மேனகா..காலிப்ளவர்ல என்ன செஞ்சாலும் சாப்பிடுவேன்.:)

அருமையா இருக்கு காலிப்ளவர் சப்பாத்தி!

தெய்வசுகந்தி said...

பார்க்கவே நல்லா இருக்குது மேனகா!!!

vanathy said...

நல்லா இருக்கு. எப்படி இவ்வளவு வேகமா பதிவுகள் போடுறீங்கள். எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லுங்க????

எல் கே said...

stuffed chppathi??

ஸாதிகா said...

காலி பிளவரில் மசாலா சேர்த்து சப்பாத்தி..ம்ம்..யம்மி..

சசிகுமார் said...

சூப்பர் அக்கா, கலக்குங்க

சாருஸ்ரீராஜ் said...

காலிபிளவர் சப்பாத்தி ரொம்ப நல்லா இருக்கு மேனகா

Jayanthy Kumaran said...

sounds like a must try one..! Innovative recipe dear.

சிநேகிதன் அக்பர் said...

சில நேரங்களில் சப்பாத்தி செய்யும் போது கல்லு மாதிரி ஆகிவிடுகிறது. மிருதுவான சப்பாத்தி செய்ய வழிமுறை இருந்தால் சொல்லுங்களேன். (பேச்சிலர் சமையல் ஹிஹிஹி)

Krishnaveni said...

such a delicious and healthy chapati, great

எம் அப்துல் காதர் said...

ஆஹா நீங்க சொன்னா அமர்க்களமா இருக்குமே!! செஞ்சு சாப்பிடுறோம் மேடம்!! வாழ்க வளர்க உங்க சமையல் தொண்டு!!

Shama Nagarajan said...

delicious chapathi...looks perfect

Kanchana Radhakrishnan said...

அருமையா இருக்கு காலிப்ளவர் சப்பாத்தி.

Padhu Sankar said...

Healthy one and also my favorite

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி பிரேமா!!

நன்றி மகி!! எனக்கும் காலிபிளவர் ரொம்ப பிடிக்கும்..

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

ஆமாங்க,ஸ்டப்டு சப்பாத்திதான்.நன்றி எல்கே!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி அக்பர்!! சப்பாத்தியை நாம் பிசையும் விதத்தில் இருக்கு.தயிர் அல்லது பால் சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்..

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! செய்து பாருங்கள்...

நன்றி ஷாமா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி பிஎஸ்!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

பார்க்கவே யம்மியா இருக்கே... செஞ்சு பாக்குறேன்.. :-)))

பகிர்வுக்கு நன்றி.. :)

Priya Suresh said...

Yennaku romba pidicha chappathi...arumaiya irruku menaga..

மனோ சாமிநாதன் said...

காலிபிளவர் சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கிறது மேனகா!

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்...கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டியது தான்...

எம் அப்துல் காதர் said...

//சுரைக்காய் மிகவும் குளிர்ச்சியானது. சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவும்.//

அப்படியா மேடம்!! பகிர்தலுக்கு நன்றி!

Anonymous said...

பசிக்கற சமயங்களில் உங்க ப்ளாக் வந்து பார்த்தாலே என் பசி தீரும் ஏன் ஏன்னா இந்த படங்களில் இருந்கறது பார்க்கும்போது வாயில் தண்ணி வருது அப்பிடியே சாப்பிட்ட மாதிரி ஒரு பீலிங்க்ஸ் தான் வேறே என்ன ...நன்றி

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!! செய்து பாருங்கள் ரொம்ப நல்லாயிருக்கும்..

நன்றி ப்ரியா!!

நன்றி மனோ அம்மா!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி சகோ!!

நன்றி சந்தியா!!

01 09 10