Sunday 25 July 2010 | By: Menaga Sathia

உருளை+குடமிளகாய் வறுவல்

தே.பொருட்கள்:

வேகவைத்த அரிந்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் - 1
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள்+உப்பு+உருளைகிழங்கு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் மேலும் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*குடமிளகாய் வாசனையோடு நன்றாக இருக்கும் இந்த வறுவல்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Guruji said...

குடமிளகாய் வறுவல்
super

http://ujiladevi.blogspot.com

Umm Mymoonah said...

Very nice side dish, looks really good.

Prema said...

Wounderfull combo,dam sure the taste will be nice...

athira said...

Very nice dish.

vanathy said...

super recipe!

எல் கே said...

வழக்கம்போல் வித்யாசமான ஒன்று

R.Gopi said...

மேனகா....

இந்த உருளை + குடமிளகாய் காம்பினேஷன் இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் கேள்விப்படறேன்....

சூப்பரா இருக்கும் போல இருக்கே....

'பரிவை' சே.குமார் said...

mmmm. Easy one. so, indru iravu nam nanbarkalukku ithuthaan sappadu. (Aiyo kolranennu saththam ketta neengathaan poruppu)

சாருஸ்ரீராஜ் said...

மேனகா பார்கும் போதே வாய் ஊறுது. ரொம்ப நல்லா இருக்கு

priya.r said...

Uesful recipe.

Anonymous said...

ரொம்ப அருமையா இருக்கு இந்த சப்ஜி ..பார்த்தாலே சாப்பிட தோணறது ..நன்றி

Chitra said...

What a coincidence! I was looking for this recipe! Thank you very much!

Krishnaveni said...

delicious and my fav too, great

Jayanthy Kumaran said...

mouthwatering here..love to giv a taste with hot onion sambar rice.

Menaga Sathia said...

நன்றி உஜிலாதேவி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி அதிரா!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி எல்கே!!

நன்றி கோபி!! உங்களுக்கு குடமிளகாய் பிடிக்கும் என்றால் செய்து பாருங்க,ரொம்ப நல்லாயிருக்கும்...

நன்றி சகோ!! செய்து பாருங்கள்,குடமிளகாய் பிடிக்கும் என்பவர்களுக்கு மட்டும் செய்து கொடுங்கள்...

நன்றி சாருஅக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சந்தியா!!

நன்றி சித்ரா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஜெய்!!

தெய்வசுகந்தி said...

நான் இதுல இஞ்சி பூண்டு விழுது சேர்க்காமல் செய்வேன்.
இதுவும் நல்லா இருக்கு!!

Asiya Omar said...

பார்க்க மிக ருசியாக இருக்கு மேனு.

Shriya said...

I am drooling here. Awesome fry. Perfect with some curd rice.

Sarah Naveen said...

look so yummy!!!

Priya Suresh said...

Super combo, my all time favourite, just love with rasam rice..

Akila said...

summave i love urulai kizhangu...

Ipdi varietiya panna kekava venum...

Mahi said...

தனியா உருளைக்கிழங்கை இதேபோல செய்திருக்கேன்..குடைமிளகா சேர்த்து செய்ததில்லை..சூப்பரா இருக்கு மேனகா! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.

Anonymous said...

I tried this and this is wonderful. Thanks for posting good recepies.

Selvi

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!! இஞ்சி பூண்டு சேர்த்து செய்தால் இன்னும் நன்றாகயிருக்கும்..

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஸ்ரியா!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி அகிலா!!

நன்றி மகி!! செய்து பாருங்கள் ரொம்ப நல்லாயிருக்கும்..

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி செல்வி!!

01 09 10