Wednesday 2 February 2011 | By: Menaga Sathia

கொள்ளு ரசம் / Kollu(Horsegram) Rasam


தே.பொருட்கள்:

கொள்ளு வேகவைத்த நீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் -4

செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+கறிவேப்பிலை+கீறிய பச்சை மிளகாய்+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் புளிகரைசல்+ரசப்பொடி+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பின் கொள்ளு வேகவைத்த நீரை சேர்த்து கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*இதை சூப்பாகவும் குடிக்கலாம்.இந்த முறையில் செய்ததில் சூப்பர்ர் ருசியில் இருந்தது.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு மேனகா பார்க்கும் போதே குடிக்க தோணுது .

Umm Mymoonah said...

Really super rasam, a very comfort food.

Nithya said...

arumayaana rasam :) aarogiyamaanadhu kooda :) yen recipe konja vera maari irukkum.. ungalodhadhu super :)

Chitra said...

Thanks to DeivaSuganthi and to you.

Super rasam!

Anonymous said...

நல்லா இருக்குங்க
உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.

Lifewithspices said...

i love preparing this its been quite some time i made this but i grind the kollu will def try using kollu water..unga recipe superrr.

Kurinji said...

ரசம் பார்த்த உடனே குடிக்கத் தோன்றுகின்றது மேனகா.

Kurinji Kathambam

Event : Healthy Recipe Hunt - 1 (Aval/Poha/Riceflakes)

Kurinji Kudil

Asiya Omar said...

rasam super.

Mahi said...

சூப்பரா இருக்கு கொள்ளுரசம். இன்னிக்கு இந்த ரசம்தான் எங்க வீட்டுல! :)

Unknown said...

arumayana rasam......healthy too...loving it...horse gram helps in controlling cholestrol levels

Priya Suresh said...

Wat a healthy rasam,prefect for this chilled weather..

KrithisKitchen said...

Rasam miga arumai.. ennoda recipe koodiya viraivil post panraen..

Angel said...

wow yummy healthy rasam.all these days ive been doing it with boiled horse gram.gonna try your recipe.
thank you for sharing.

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி நித்யா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

விருதுக்குக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மஹா!!

நன்றி கல்பனா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி சவிதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி கீர்த்தி!! உங்களுடையதும் விரைவில் போஸ்ட் செய்யுங்கள்...

நன்றி ஏஞ்சலின்!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

vanathy said...

super rasam.

ஆயிஷா said...

சூப்பரா இருக்கு. கொள்ளு என்றால் என்னது மேனகா

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு அக்கா.

Thenammai Lakshmanan said...

பார்க்கு்ம்போதே கொள்ளு வாசனை வருது மேனகா..:))

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ஆயிஷா!!இது நவதானியங்களில் ஒன்று.மளிகைக்கடைகளில் கிடைக்கும்...

நன்றி சகோ!!

நன்றி தேனக்கா!!

Jaleela Kamal said...

ரசம் அருமை.,
நானும் அடிக்கடி செய்வேன்

ஸாதிகா said...

கொள்ளு ரசம் .கேள்விப்பட்டு இருக்கேன்.சமைத்ததில்லை.

சாந்தி மாரியப்பன் said...

ரசம் பார்க்கவே அருமையா இருக்கு மேனகா

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சாரல் அக்கா!!

01 09 10