Tuesday 1 February 2011 | By: Menaga Sathia

வேர்க்கடலை சட்னி / Peanut Chutney

தே.பொருட்கள்:
வேர்க்கடலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
புளி - 1 கொட்டை பாக்களவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
 
செய்முறை:
*வேர்க்கடலை வறுத்து தோல் நீக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

niraiya chutney varieties post pannunga useful la eruku

Aruna Manikandan said...

love this chutney...
like to have with hot Idli's :)

Asiya Omar said...

அருமை மேனகா, இதில் தேங்காய் சேர்த்து அரைக்கலாமா?அல்லது இப்படி ப்லைன் தான் டேஸ்டாக இருக்குமா?

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த சட்னி...இட்லியுடன் சூப்பராக இருக்கும்...

Prema said...

Love is always with dosa and idly:)yummy chutney...

athira said...

நல்ல சட்னி. கடலையைப் பொரித்தாலே சாப்பிட்டுவிடலாம் சட்னி செய்ய எல்லாம் பொறுமை இல்லையே எனக்கு...:).

ராமலக்ஷ்மி said...

எளிதான நல்ல குறிப்பு. நன்றி மேனகா. தேங்காயுடன் சேர்த்து செய்வதுண்டு நான்.

ஆயிஷா said...

சட்னி சூப்பராக இருக்கு.

Chitra said...

நான் சிறிது இஞ்சியும் சேர்த்து கொள்வேன். இன்னும் சுவையாக இருக்கும்.

Sarah Naveen said...

yummy yumm chutney

மதுரை சரவணன் said...

இட்லியுடன் சேர்ந்து சாப்பிடும் போது சுவையே அலாதி.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Priya Suresh said...

Yumm rendu idli athigama saapiduven intha chutneyoda..my fav..

Menaga Sathia said...

நன்றி மஹா!!

நன்றி அருணா!!

நன்றி ஆசியாக்கா!! தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம் அதைவிட ப்லைனாக அரைப்பதுதான் டேஸ்ட்டாக இருக்கும்...

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி அதிரா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!ஒருமுறை தேங்காய் இல்லாமல் அரைத்து பாருங்கள்,நல்லாயிருக்கும்..

நன்றி ஆயிஷா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!அடுத்தமுறை இஞ்சி சேர்த்து அரைத்து பார்க்கிறேன்..

நன்றி சாரா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

தெய்வசுகந்தி said...

இதில் சீரகமும் சிறிது சேர்த்து அரைப்பேன்.

அன்புடன் மலிக்கா said...

மேனகா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html

'பரிவை' சே.குமார் said...

Nice One.

Padhu Sankar said...

This is my favorite chutney .I eat more idlis than usual if I prepare this chutney

Geetha6 said...

சத்தான சட்டினி.ம் கலக்குங்க!

01 09 10