Tuesday 8 February 2011 | By: Menaga Sathia

சுறா மீன் கட்லட் / Shark Fish Cutlet

தே.பொருட்கள்:சுறா மீன் - 1/2 கிலோ
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியாது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 4
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - சிறிதளவு
முட்டை - 2
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

*வெந்ததும் தோலை எடுத்து விட்டு மீனை உதிர்த்துக் கொள்ளவும்.

*அதனுடன் உருளைக்கிழங்கு +உப்பு+சோம்புத்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து சிரு உருண்டையாக எடுத்து விரும்பிய வடித்தில் ஷேப் செய்யவும்.

*முட்டை ஒரு பவுலில் நன்கு அடிக்கவும்.ப்ரெட் க்ரம்ஸை ஒரு தட்டில் வைக்கவும்.

*உருண்டையை முட்டையில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் ப்ரட்டி 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் தவாவில் இருபக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

Fish cutlets.... I love them.
I don't get Shark at my place... I usually make it with Salman fish or Tuna fish.

Thenammai Lakshmanan said...

பார்க்கவே கிரிஸ்பியா சூப்பர்ப். மேனகா.:))

Malar Gandhi said...

Love sura meen puttu and cutlet...delish.

சௌந்தர் said...

wow எனக்கு கட்லட் நாலே ரொம்ப பிடிக்கும்...

Sarah Naveen said...

love this and looks so delicious..yumm!!

Shanavi said...

Labak labak ... Appadiye saapdivene...

Akila said...

sura puttu than theriyum... sura meen cutlet is something new to me... love it dear...
DNSW: E Roundup
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

Angel said...

thanks for sharing this yummy recipe

Umm Mymoonah said...

Yummy cutlet.

Priya Suresh said...

Cutlet looks great, never tried shark in cutlets..will try out soon..

சசிகுமார் said...

எப்பவும் போல ஸ்பெஷல்

சசிகுமார் said...

//I don't get Shark at my place... I //

ஏன் சிடி கிடைக்கலையா ஹா ஹா ஹா

Shama Nagarajan said...

yummy cutlet

ஹுஸைனம்மா said...

ட்யூனா அல்லது வஞ்சிரமீனில் இதுபோல செய்வதுண்டு. டீப் ஃபிரைதான் செய்வேன். அதைவிட, இது ஈஸியாருக்கும்னு நினைக்கிறேன்.

Reva said...

Cutlet supera irukku.. puttu seithirukein aana cutlet puthusa irukku. arumai.
Reva

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்...

Pranavam Ravikumar said...

Unfortunately/Fortunately I am a veggie... I will pass this to my friends for sure.

Asiya Omar said...

சுறா கட்லட் பார்க்கவே சூப்பர்.அருமை.

vanathy said...

looking so yummy!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!! கிடைத்தால் செய்து பாருங்கள்..

நன்றி தேனக்கா!!

நன்றி மலர்!!

நன்றி சௌந்தர்!!

Menaga Sathia said...

நன்றி சாரா!!

நன்றி ஷானவி!!

நன்றி அகிலா!!

நன்றி ஏஞ்சலின்!!

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சசி!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி ஹூசைனம்மா!! செய்வது ஈசிதான்..

நன்றி ரேவதி!!

நன்றி சகோ!!

நன்றி ரவி!!

நன்றி ஆசியாக்கா!!

Unknown said...

naan idhai try panni irukken............super a irukkum

01 09 10