Monday 7 February 2011 | By: Menaga Sathia

மொசரெல்லா சீஸ் ப்ரை /Mozarella Cheese Fry

தே.பொருட்கள்:

மொசரெல்லா சீஸ் - 100 கிராம்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*சீஸை விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்.

*மைதா மாவில் சிறிதளவு உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.சீஸில் உப்பு இருப்பதால் மைதா கலவையில் கொஞ்சமாக சேர்க்கவும்.

* சீஸை மைதா கலவையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி ப்ரிட்ஜில் 15 நிமிஷம் வைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

*எண்ணெயில் போட்ட உடனே எடுத்துவிடவும் இல்லையெனில் சீஸ் உருகிவிடும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

வால்பையன் said...

இந்த சீஸ் எங்கே கிடைக்கும்!?
இந்த பெயரில் கேட்டாலே கிடைக்குமா?
நீல்கிரீஸில் கிடைக்குமா?

எல் கே said...

//மொசரெல்லா சீஸ் //

இங்கக் கிடைக்குமா ??

Menaga Sathia said...

வால் மற்றும் எல்கே இந்த சீஸ் தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது.நீல்கிரீஸில்,சென்ற முறை இந்தியாபோனபோது அந்த கடையில் பார்த்தமாதிரி ஒரு நினைவு,சரியாக தெரியவில்லை.இல்லைனா அமுல் தயாரிப்பில் கிடைக்கும்னு நினைக்கிறேன்...

Chitra said...

Restaurants போனா... கிட்ஸ் ஆர்டர் பண்ற appetizer. Thank you for the recipe.

Nithya said...

Asathal dish.. aana semma fatty pola :) Diet ku aagadhu aanalum aasaya irukku sapda :)

Raks said...

Looks really delectable,mouthwatering,never tasted before!

Unknown said...

my fav .planning to try it soon.thanks for sharing

ஸாதிகா said...

மொஸரில்லா சீஸ் சேர்த்து பிஸ்ஸா செய்தால் சீக்கிரம் ஸ்ப்ரெட் ஆகாது.செடார் சீஸ் சேர்த்து செய்வதால் சுலபமாக ஸ்ப்ரெட் ஆகும்.ஆகவே சீக்கிரம் கரையாத இந்த சீஸ் சேர்த்து செய்த பிரை செய்வதால் கரைவதற்கு தாமதமாகும்.புதிய யுத்தி மேனகா.

Krishnaveni said...

wow, looks super yummy

Umm Mymoonah said...

Wow! So cheesy and yummy, would love to have a bite.

Kanchana Radhakrishnan said...

looks yummy.

Perspectivemedley said...

Rombha asaiya iruku sapida :)..super tasty!!

Shanavi said...

OOey gooey mozarella cheese ,..finger licking delicious dear

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்தது...எப்பொழுது restaurant சென்றால் கண்டிப்பாக இட்ம் பிடிக்கும் ஐடம்...

Gayathri Kumar said...

Paakkave nalla irukku!

Pavithra Elangovan said...

Ooooh parkave supera irukku... super crispy and cheesy.

Lifewithspices said...

superrrr..but tis has to be fast illana melt akidum illaya..

Priya Suresh said...

Rendu yeduthukalamaa Menaga, super!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி நித்யா!! எப்பவாவது ஆசையாகைருக்கும்போது சாப்பிடவேண்டியதுதான்..

நன்றி ராஜி!!

நன்றி சவிதா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி தேவி!!

நன்றி ஷானவி!!

நன்றி கீதா!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி கல்பனா!! சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது நல்லாயிருக்கும்...

நன்றி ப்ரியா!! தாராளமா எடுத்துக்கலாம்..

தெய்வசுகந்தி said...

குழந்தைகளுக்கு பிடித்தது!!

Jaleela Kamal said...

rompa nalla irukku menaga

01 09 10