Sunday 13 February 2011 | By: Menaga Sathia

அன்னாசிப்பழ பச்சடி / Pineapple Pachadi

தே.பொருட்கள்

அன்னாசிபழதுண்டுகள் - 1 கப்
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்(அ)இனிப்பிற்கேற்ப
உப்பு - 1 சிட்டிகை
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அன்னாசிபழதுண்டுகளைப்போட்டு சிறுதீயில் வதக்கி வேகவைக்கவும்.

*தண்ணீர் ஊற்ற வேண்டாம்,சிறுதீயிலே மூடிபோட்டு வேகவிடவும்.

*வெந்ததும் மஞ்சள்தூள்+உப்பு+வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி முந்திரிதுண்டுகளை சேர்த்து இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Prema said...

Pachadi arumai,luks very tempting...

Jaleela Kamal said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ச்ச்ச் பார்த்ததும் நாவூருது.

Asiya Omar said...

மேனகா சூப்பர்.அன்னாசிப்பழத்தில் ஜாம் மாதிரி தான் செய்வதுண்டு,இந்த பச்சடி வித்தியாசமாய் இருக்கு.

Priya Sreeram said...

good one- will try it out

Shama Nagarajan said...

diiferent recipe...yummy

Shanavi said...

Arumai ponga.. I love it..sweet and savory @ the same time..

Priya Suresh said...

Pineapple pachadi superaa irruku Menaga..love it..

Umm Mymoonah said...

Pachadi looks so tempting Menaga, tongue tickling recipe

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு மேனகா. இதே போல் அரைத்த தேங்காயும் சேர்த்து செய்வதுண்டு.

Kurinji said...

puthumayana and arumaiyana pachadi...

kurinjikathambam

Pranavam Ravikumar said...

Yummy... :-))

சி.பி.செந்தில்குமார் said...

லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் இல்லையா/

மாதேவி said...

அன்னாசிப் பச்சடி நன்றாக இருக்கு மேனகா.

நாங்களும் செய்வோம் முந்திரி சேர்ப்பதில்லை. சேர்த்துச் செய்தால் சுவையாகத்தான் இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி அருணா!!

நன்றி ஷாமா!!

நன்றி ஷானவி!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!! தேங்காய் சேர்த்து செய்ததில்லை...

நன்றி குறிஞ்சி!!

நன்றி ரவி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! ஸ்பெஷலா எதுவும் செய்யவில்லை...

நன்றி மாதேவி!!

vanathy said...

சூப்பர் ரெசிப்பி.

01 09 10