Thursday 17 March 2011 | By: Menaga Sathia

ஆரஞ்சுபழ கேசரி/ Orange Rava Kesari


தே.பொருட்கள்

ரவை - 1 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் -1/4 டீஸ்பூன்
(அ)
ஆரஞ்சு எசன்ஸ் - 2 துளி
ஏலக்காய்த்தூள் - சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர் - 1 சிட்டிகை

செய்முறை
* ரவையை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.அதில் கேசரிக்கலர்,ஆரஞ்ச் தோல் சேர்க்கவும்.

*தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி விழாமல் கிளறவும்,வெந்ததும் சர்க்கரை+ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கிளறவும்.

*கெட்டியாக வரும் போது மீதமுள்ள நெய்+முந்திரி திராட்சை,ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

vanathy said...

super kesari!!

Unknown said...

WOW First Class! Orange Kesari served on an orange -

Swanavalli Suresh said...

kesari super!!

Unknown said...

romba nalla irukku menaga.that too in a orange bowl,too good.

ராமலக்ஷ்மி said...

ஆரஞ்சு தோல் கேக் செய்ய சேர்ப்பது போல. அருமையான குறிப்பு. நன்றி மேனகா. செய்து பார்க்கிறேன்.

GEETHA ACHAL said...

கலக்குறிங்க மேனகா...அருமையாக இருக்கின்றது...ஆஹா நல்ல ஐடியா...

Gayathri Kumar said...

Very interesting combo..

Lifewithspices said...

wow super flavor kesari konjam parcel annupunga pls..

vasu balaji said...

cute:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்த்து ரசிக்க, ருசிக்கத் தூண்டும்
வித்யாசமான ரெசிபி.

Priya Suresh said...

Beautiful presentation..Kesari tempts me a lot..

Vimitha Durai said...

Lovely kesari and super presentation

Kanchana Radhakrishnan said...

வித்யாசமான ரெசிபி.

Asiya Omar said...

மேனகா எனக்கு ஆரஞ்சு என்றால் ரொம்ப பிரியம்,அதுவும் கமலா ஆரஞ்சு தான் பழங்களிலேயே பிடித்த பழம்,பார்க்கவே சூப்பர்.கூடை கூடையாக வாங்கி போட்டாலும் சளிக்காது..இப்ப ஆரஞ்சு கேசரி வேறா?நாக்கில் நீர் ஊறுகிறது.

ஸாதிகா said...

வித்த்யாசமான கேசரி.வித்த்யாசமான் பிரஷண்டேசன்

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஸ்வர்ணவள்ளி!!

நன்றி சவீதா!!

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி கீதா!!

நன்றி காயத்ரி!!

நன்றி கல்பனா!!

Menaga Sathia said...

நன்றி பாலா சார்!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ப்ரியா!!

நன்றி விமிதா!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி ஆசியா அக்கா!!எனக்கும் இந்த பழம் ரொம்ப பிடிக்கும்..

நன்றி ஸாதிகா அக்கா!!

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா! :P :P

cheena (சீனா) said...

அன்பின் மேனகா - ஆரஞ்சு பழ கேசரி - கேள்விப்பட்டதில்லை - முயல்வோம் - நன்றாக இருக்கும் எனத்தான் தோன்றுகிறது. பார்க்கலாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Jaleela Kamal said...

ஆரஞ்சு பழ கேசரி செய்தேன் நலல் இருந்தது மேனகா

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஜலிலாக்கா!!

01 09 10