Wednesday 23 March 2011 | By: Menaga Sathia

இறால் வடை / Prawn Vadai


தே.பொருட்கள்:

குட்டி இறால் - 100 கிராம்
கடலைப்பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :

*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

*இறாலை சுத்தம் செய்து மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வெறும் கடாயில் வதக்கிக்கொள்ளவும்.

*அரைத்த கடலைப்பருப்பில் உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கறி.கொத்தமல்லி+வதக்கிய இறால் அனைத்தையும் ஒன்றாக கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Malar Gandhi said...

I love iral vadai...very crispy and perfect.

Jayanthy Kumaran said...

sounds interesting...tempting recipe..loved ur version Menaga..
Tasty Appetite

GEETHA ACHAL said...

ஆஹா...மேனகா same pinch...நானும் இதே மாதிரி தான் நேற்று இறால் வடை அவனில் செய்தேன்...சீக்கிரமாக குறிப்பு போடுகிறேன்...

படத்தினை பார்த்த பிறகு, திரும்பும் செய்து சாப்பிட தோனுது....

Vimitha Durai said...

Prawn and vadai... Looks to be a tempting recipe.. Thanks for sharing dear...

Shanavi said...

HEy, my mom makes the prawn vadai the same way..migavum arumaiyaga ulladhu..Apdiye saapidalam..

Unknown said...

Super a irukku menaga...vaasam mookka thulaikkudhu..

Priya Suresh said...

Yumm, eral vadai saapitu romba naal achu..rendu intha pakkama anupi vidunga..

Cool Lassi(e) said...

Vadai looks yummy yum!

தலை மறைவான அதிரா said...

ஆஹா சூப்பர், சாப்பிட்டு பல வருஷமாகுது.. நினைவுபடுத்திட்டீங்க..

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா,,,

Unknown said...

மேனகா நல்லா இருக்கிங்களா? என்னால் நெட்டிலே உட்ககரா டைம் இல்லை... உங்க பொண்ணு எப்படி இருக்கா? இந்தியா எப்ப வரிங்க...?

ஸாதிகா said...

நானும் இறால் வடை சாப்பிட்டு நெடு நாட்களாகி விட்டது.ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

vanathy said...

இறால் வடை சாப்பிட்டதில்லை. செய்து பார்க்கணும். நல்ல ரெசிப்பி.

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி ஜெய்!!

நன்றி கீதா!!உங்க குறிப்பையும் சீக்கிரம் போடுங்க..

நன்றி விமிதா!!

Menaga Sathia said...

நன்றி ஷானவி!!

நன்றி சவீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி கூல்!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி சிநேகிதி!!நான் நலம்,நீங்க எப்படி இருக்கீங்க??

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி வானதி!!

Asiya Omar said...

ப்ரான் வடை சூப்பர்.

cheena (சீனா) said...

அன்பின் மேனகா - சமையல் குறிப்பு அருமை - எளிதாகச் செய்யலாம் = இறால் வடை - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Jaleela Kamal said...

நாங்களும் இறால், கறீ, சிக்கனில் , கடலை பருப்பு அல்லது பொட்டு கடலை சேர்த்து செய்வோம்,ஆனால் இறால் வடை மனம் அருமையாக இருக்கும்.

01 09 10