Thursday 10 November 2011 | By: Menaga Sathia

வாழைக்காய் சிப்ஸ்/ Raw Banana Chips


தே.பொருட்கள்:

வாழைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :

*வாழைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கவும்.

*சிறிது தண்ணீரில் உப்பு+மஞ்சள்தூள் கலந்து வைக்கவும்.

*எண்ணெய் காயவைத்து வாழைக்காயை போட்டு பொரிக்கவும்.நிறம்மாறும் போது உப்பு கலந்த நீரை சிறிது ஊற்றவும்.

*சலசலப்பு அடங்கியதும் வாழைக்காயை எடுக்கவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Prema said...

Crispy yummy chips...

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luks perfectly tasty Chips.Luv this crisp snack item.

ஸாதிகா said...

சுலபமாக செய்யக்கூடிய சிப்ஸ்.

Angel said...

கரகரன்னு மார்க்கவே நாவூறுது .சுலபமா இருக்கு செய்திட்டு சொல்றேன்

Shanavi said...

I Love love this ..Menaga..Looks super crispy.

Asiya Omar said...

வாழைக்காய் சிப்ஸ் சிவறாமல் அருமையாக வந்திருக்கு.

moosa shahib said...

ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518

Sangeetha M said...

crispy and tasty snack...never tried any banana chips at home...will sure try sometime

இராஜராஜேஸ்வரி said...

ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

'பரிவை' சே.குமார் said...

சுலபமா செய்யலாம் போல...

Raks said...

My mom always makes this and keeps a dabba full :) love it!

சசிகுமார் said...

அருமை....

Priya Suresh said...

Love this chips than potato chips,superaa irruku Menaga..

சாந்தி மாரியப்பன் said...

ரொம்பப் பிடிச்ச சிப்ஸ்..

Jaleela Kamal said...

சிப்ஸ் மிக அருமை,
நான் சிறிது பெருங்காயமும் , மிளகாய் தூளும் சேர்ப்பேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோட்ல மஞ்சள் தூள் இருக்கு, அதென்ன மஞ்சள் தூள் தூள்?ஹி ஹி

Unknown said...

I love this home made chips. Yummy and tasty

Sangeetha M said...

hi Menaga
An award is waiting for you..plz come n collect it @ my space:)

Padhu Sankar said...

Can never say no to chips.Tempting

Mama's World said...

Like your blog!! n chips !!

I dnt understand tamil... But luv the feel of it!!...

Especially when they say.. Mind it!!

hahaha!!

My dad's supposed to be a tamilian!!
:-)
http://gharkhana.blogspot.com/

01 09 10