Friday 3 January 2014 | By: Menaga Sathia

கவுனி அரிசி பாயாசம் /Kavuni Arisi(Black Rice) Payasam |Chettinad Spl!!

கவுனி அரிசியை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்

கவுனி அரிசி -1/4 கப்
சர்க்கரை -1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்ப்பால் -1/4 கப்


செய்முறை

*கவுனி அரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.கொதிவரும் போது அரைத்த அரிசியை சேர்த்து கைவிடாமல் கிளறி வேகவைக்கவும்.



*அரிசி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.கரைந்ததும் தேங்காய் பாலை ஊற்றி இறக்கவும்.


Sending To Gayathri's WTML Event

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத பாயாசம்
செய்துபார்த்துவிடத் தீர்மானித்துவிட்டோம்
படங்களுடன் பகிர்வு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய பாயஸப்பகிர்வுக்கு நன்றிகள்.

Shama Nagarajan said...

yummy yummy

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான குறிப்பு, மக்கள் மறந்து போன குறிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.

Sangeetha M said...

Happy New Year Wishes Menaga !! Healthy & delicious payasam, missing all the traditional & authentic recipes here...

Priya said...

Iniya puthandu valthukal menaga .Intha payasam enaku migavum pidithathu .Kurupu migavum arumai ...valthukal

Asiya Omar said...

பார்க்கும் பொழுதே ருசிக்கத் தோன்றுகிறது.சூப்பர் விளக்கப் படங்கள்.

'பரிவை' சே.குமார் said...

கவுனி அரிசி பாயசம் ...

ஊரில் செய்து பார்க்கச் சொல்லவும்.

வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

SUper.. yummy yummy payasam :)

Happy new year da Menaga :)

nandoos kitchen said...

lovely, delicious payasam. yumm

Hema said...

Happy New Year Menaga, payasam looks delicious, haven't tried black rice yet,will do soon..

Magees kitchenworld said...

I am your new follower....Yummy and healthy recipes...

Unknown said...

COlour is simply inviting. Different and unique attempt.

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர றிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

01 09 10