Friday 20 March 2015 | By: Menaga Sathia

அகத்திக்கீரை சாம்பார் &வாழைக்காய் வறுவல் / 30 DaysVeg Lunch Menu # 6


print this page PRINT IT

இன்றைய சமையல்
அகத்திக்கீரை சாம்பார்
வாழைக்காய் வறுவல்

*அகத்திக்கீரை சாம்பாருக்கு ப்ரெஷ் அல்லது காய்ந்த கீரை பயன்படுத்தலாம்.

*ப்ரெஷ் கீரை வாங்கினால் நுனி கீரையை ஒடித்து காயவைத்து விட்டால் எப்பவேணுமானலும் சாம்பார் வைக்கலாம்.

*பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து வேகவைத்தால் சீக்கிரம் வேகும்.

*சாம்பாருக்கு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் நறுக்கவும் மற்றும் வாழைக்காயை துண்டுகளாகி மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.

*சாம்பார் தாளித்த பின் சாதம்+வாழைக்காய் வறுத்தால் வேலை முடிந்தது.


*மொத்த சமையலும் செய்ய‌ 1 மணிநேரமாகும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

வீட்டம்மாகிட்டே செய்ய சொல்லியிருக்கேன்.

great-secret-of-life said...

nice combo.. pls. pass me that plate

மனோ சாமிநாதன் said...

சாம்பாரில் அகத்திக்கீரை சேர்த்து இது வரை செய்ததில்லை. உங்கள் தகவல் எனக்குப்புதிது. இனி தான் செய்து பார்க்க வேண்டும்.

01 09 10