நேந்திரங்காய் சிப்ஸ் பதிவில் ,வாழைக்காய் தோலில் பொரியல் செய்யலாம் என சொல்லியிருந்தேன் .இதனுடன் வேகவைத்த காராமணி சேர்த்துள்ளேன்.
தே.பொருட்கள்
2 வாழைக்காய் தோல்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4 டீஸ்பூன்
வேகவைத்த காராமணி -1/3 கப்
உப்பு-தேவைக்கு
நசுக்கி கொள்ள
வெங்காயம் - 1சிறியது
பூண்டுப்பல் -3
இஞ்சி -1/2 டீஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2
அரைக்க
தேங்காய்துறுவல் -1/2 கப்
சீரகம் -3/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -2
செய்முறை
*வாழைக்காய் தோலினை மிக பொடியாக நறுக்கி மஞ்சள்தூள்+சிறிது தயிர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.
*அரைக்க கொடுத்து பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நசுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கிய தோலினை சேர்க்கவும்.
*பின் மஞ்சள்தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும்.
*5 நிமிடங்களில் வெந்ததும் வேகவைத்த காராமணி மற்றும் அரைத்த தேங்காயினை சேர்த்து கிளறி 1-2 நிமிடங்களில் இறக்கவும்.

0 பேர் ருசி பார்த்தவர்கள்:
Post a Comment