Friday 4 September 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் தவா கட்லட்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 +1/2 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
துருவிய கேரட்+பொடியாக அரிந்த குடமிளகாய்,
பச்சைப் பட்டாணி -1/4 கப்
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் -5
பொடியாக அரிந்த கொத்தமல்லி -சிறிது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*1/2 கப் ஒட்ஸை தனியாக வைக்கவும்.

*1 கப் ஒட்ஸ்சுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை கலக்கவும்.

*அதை சிறிய உருண்டைகளாக எடுத்து பிடித்த வடிவத்தில் செய்யவும்.
*1/2 கப் ஒட்ஸை தட்டில் பரப்பி,அதில் உருண்டைய அதில் புரட்டி எடுக்கவும்.

*அதை தவாவில் இருபுறமும் வறுத்து எடுக்கவும்.


பி.கு:

கெட்சப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சாப்பிடும் ஆவலை தூண்டுது அவசியம் செய்து பார்து விட்டு சொல்கிறேன் .

Jaleela Kamal said...

ம்ம் அருமையான கட்லெட் , நானும் கிரெம்ஸ்ஸுகு பதில் ஓட்ஸ் பயன் படுத்துவதுண்டு.

டயட் செய்பவர்கள் தவ்வாவில் சுட்டு சாப்பிடலாம்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

GEETHA ACHAL said...

மேனகா, ஒட்ஸ் கட்லட் மிகவும் நன்றாக இருக்கின்றது..சூப்பர் போங்க...

நானும் இது மாதிரி ஒரு முறை செய்து இருக்கின்றேன்...காய்கள் சேர்க்கவில்லை...ஒட்ஸினை பொடித்து செய்தேன்...

இது வித்தியசமாக இருக்கின்றது. கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன்...

ஒட்ஸ் கட்லட்டினை ஒட்ஸிலே பிரட்டி நன்றாக இருக்கு...கலக்குங்க..

சாராம்மா said...

dear menaga

how r u? this recipe is nice one ,soon i will try.thanks for the recipe.

with regards
anita

Priya Suresh said...

Healthy cutlets, naanum ithu madhri oats cutlets pannuven, neegha oatsa breadcrumbs madhri use panni irrukurathu azhaga irruku Menaga...looks great...

Unknown said...

மேனகா.. டயட் ரெசிப்பியா இருக்கே.. சூப்பர்

Nithya said...

Super healthy dish :)

Menaga Sathia said...

நன்றாகயிருக்கும் சாரு,செய்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.நன்றி தங்கள் கருத்துக்கு..

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி உலவு.காம்!!

Menaga Sathia said...

காய்கள் சேர்த்து ஒட்ஸில் புரட்டி செய்து பாருங்கள்,சுவை ரொம்ப நல்லாயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

Menaga Sathia said...

சாராம்மா எப்படியிருக்கிங்க.நான் நல்லாயிருக்கேன்.பிள்ளைகள் நலமா?சீக்கிரம் செய்து பாருங்கள்.தங்கள் கருத்துக்கு நன்றி சாராம்மா!!

Menaga Sathia said...

ப்ரெட் க்ரம்ஸ் இல்லைன்னா ஒட்ஸ்ல பிரட்டி செய்யலாம்.தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

ஆமாம் பாயிஷா நான் டயட்ல இருக்கேன் இப்போ.அதான் டயட் ரெசிபி போடுறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க,....

UmapriyaSudhakar said...

கட்லட் சூப்பரா இருக்கு மேனகா.கண்டிப்பாக செய்துப் பார்க்கிறேன்.நானும் கொஞ்சம் சீக்கிரமாக comment போடனும்னு நினைக்கிறேன். ஆனா பையன் விடமாட்டேங்குறான்.இப்பகூட highchair-ல உட்கார வைத்து தான் type பண்ணுறேன்.

Menaga Sathia said...

நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி உமா!!

நீங்க ப்ரீயா இருக்கும் போது குடுங்கப்பா.அதெப்படி உங்க பையனும்,என் பொண்ணும் சொல்லி வைத்தாற்போல் டைப் பண்ணவிடமாட்றாங்க.

நட்புடன் ஜமால் said...

சத்தான சமையல்கள் பல சொல்றீங்க

நன்றி.

Menaga Sathia said...

நன்றி ஜமால் தங்கள் கருத்துக்கு!!

01 09 10