Thursday 1 October 2009 | By: Menaga Sathia

விருதுகள்.....

தோழி ப்ரியாராஜ் அவர்கள் எனக்கு 4 விருதினை கொடுத்து சந்தோஷப்படுத்திருக்காங்க.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை சஞ்சய்காந்தி,ஷஃபிக்ஸ்,ஜமால்,பாயிஷா,நவாஸுதீன்,கோபி,இராகவன்,
ராஜ்,சிங்கக்குட்டி,சந்ரு,ஜலிலாக்கா,சாருஸ்ரீராஜ்
இவர்களுக்கு வழங்குகிறேன்
இந்த விருதினை பிரியமுடன் வசந்த்,மலிக்கா,சம்பத்குமார்,தேவன்மாயம்,சூர்யாகண்ணன்,திவ்யா விக்ரம்,சக்தி இவர்களுக்கு வழங்குகிறேன்.

இந்த விருதினை பிரியமுடன் வசந்த்,ஹர்ஷினி அம்மா,அம்மு,இயற்கை,சுரேஷ் குமார்,லஷ்மி வெங்கடேஷ்,ப்ரியா இவர்களுக்கு வழங்குகிறேன்
இந்த விருதினை ப்ளாக் பாலோவர்ஸ் அனைவருக்கும் கொடுக்கிறேன்

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sanjai Gandhi said...

உங்கள் பாசத்தில் நெகிழ்கிறேன் என் அன்பு சகோதரியே.. மிக்க நன்றி..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

நன்றி மேனகா..என்னை நினைவில் வைத்து விருதளித்தமைக்கு மிக்க நன்றி மேனகா..


அன்புடன்,

அம்மு.

my kitchen said...

Congrats for awards.You have nice blog with yummy recipes.Do visit my blog when u find time

Admin said...

எனக்கும் விருது வழங்கியமைக்கு நன்றிகள்...

ஜெட்லி... said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Malini's Signature said...

வாழ்த்துகள்...எனக்கும் அவார்ட் குடுத்ததுக்கு நன்றி மேனகா....:-)

சூர்யா ௧ண்ணன் said...

விருதுக்கு மிக்க நன்றி சகோதரி!

இத்தனை விருதுகள் உங்களுக்கு கிடைக்கிறத பார்த்தா பொறாமையா இருக்கு..,

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன் மலிக்கா said...

பாசமுள்ள சினேகிதியே;
தாங்கள் எனக்கு அளித்த
விருதை அன்போடு பெற்றுக்கொள்கிறேன்.

விருந்தளித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி
மிக்க நன்றி

என்றென்றும்
அன்புடன் மலிக்கா

இராகவன் நைஜிரியா said...

தங்களிடம் இருந்து வாங்கு இரண்டாவது விருது இது.

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல. வாழ்த்துகள் விருது பெற்றவர்களுக்கு.

Priya Suresh said...

Congrats Menaga..Keep rocking..

SUFFIX said...

தங்களுக்கு இந்த விருதுகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்களிடமிருந்து விருது பெற்றதில் எனக்கும் பல மடங்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி. தொடருட்டும் நட்புக்கள்!!

SUFFIX said...

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

सुREஷ் कुMAர் said...

உங்களின் அன்புக்கும், எனக்கும் விருது கொடுத்தமைக்கும் நன்றிகள் மேனகா..

விருதுபெற்ற உங்களுக்கும் உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

R.Gopi said...

திருமதி மேனகாசத்யா,

என்னையும் நினைவில் நிறுத்தி, விருது அளித்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி...

இந்த விருது வாங்கும் போது, "என் கண்கள் பனித்தது... இதயம் இனித்தது...".

விருது பெற்ற‌ அனைத்து தோழ‌மைக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்...

Jaleela Kamal said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி மேனகா.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

வாழ்த்துக் சொன்ன அனைத்து சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி!!

*இயற்கை ராஜி* said...

மிக்க நன்றி..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

விருது பெற்ற யாவருக்கும் வாழ்த்துகள்.

எம்மையும் இணைத்தமைக்கு நன்றிகள்.

Menaga Sathia said...

நன்றி இயற்கை மற்றும் ஜமால்!!

R.Gopi said...

விருதுக‌ள் கிடைத்த‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்...

இந்த‌ ப‌திவை இவ்ளோ நாள் எப்ப‌டி ப‌டிக்க‌ மறந்தேன்னு தெரிய‌ல‌... சாரி மேன‌கா...

உங்க‌ளுக்கு கிடைத்த‌ "இன்ஸ்பிரேஷ‌ன் அவார்ட்" என்னையும் ஞாப‌க‌ம் வைத்து பிரித்து கொடுத்த‌த‌ற்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி... த‌ங்க‌ளின் அன்புக்கு நான் த‌லைவ‌ண‌ங்குகிறேன்..

தோழ‌மை தொட‌ர‌ட்டும்....மேன‌கா...

Menaga Sathia said...

நன்றி கோபி!!

01 09 10