Friday 21 January 2011 | By: Menaga Sathia

சின்ன வெங்காய சட்னி - 2/ Small Onion Chutney - 2

தே.பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
இஞ்சி -1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 5
புளி - 1 நெல்லிக்காயளவு
தனியா- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி+காய்ந்த மிளகாய்+தனியா இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

*பின் அதே கடாயில் வெங்காயம்+தக்காளியை லேசாக வதக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் தேங்காய்+புளி+இஞ்சி+தனியா+காய்ந்த மிளகாய் இவற்றை முதலில் மைய அரைத்து பின் வெங்காயம்+தக்காளி+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

*இட்லி,தோசையுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jayanthy Kumaran said...

Looks Yummmmmmmm, delicious n tempting...no doubt must have tasted divine..
Tasty appetite

Anonymous said...

சின்ன வெங்காயத்திற்கு ருசி அதிகம்
அதே போல் விலையும்

ராமலக்ஷ்மி said...

தனியா, இஞ்சி சேர்க்காமல் செய்வதுண்டு. இனி அதுவும் சேர்த்து விடுகிறேன்! நன்றி மேனகா. படத்தில் சட்னி சுவைக்கத் தூண்டும் அழகுடன் அருமை:)!

சி.பி.செந்தில்குமார் said...

padhivin பதிவின் முடிவில் சைன் பண்ணுவது புதுசா இருக்கே? குட்..

GEETHA ACHAL said...

இதே மாதிரி தான் நானும் சட்னி செய்வேன்...ஆனால் இதில் தனியா சேர்ப்பது புதுசு...செய்து பார்த்துவிடுகிறேன்...பகிர்வுக்கு நன்றி...

Reva said...

arumaiyaana chutney....
Reva

தெய்வசுகந்தி said...

இஞ்சி சேர்க்காமல் பூண்டு சேர்த்து செய்வேன். இதையும் செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

தனியா சேர்ப்பது புதுசு.சட்னி அருமை.

Kurinji said...

superb!
kurinji kathambam

Event : Healthy Recipe Hunt - Aval/Poha/Riceflakes

kurinjikudil

Umm Mymoonah said...

Very yummy chutney

Unknown said...

my mom used to do same way......lovely chutney ,very apt for idlies

Chitra said...

I have never tried it with tomato. Thank you for the tip.

Mahi said...

சட்னி சூப்பரா இருக்கு! சின்ன வெங்காய சட்னியில் தக்காளி-இஞ்சி சேர்த்ததுஇல்லை..செய்து பார்க்கிறேன்.

Gayathri Kumar said...

Yummy tangy chutney...

சசிகுமார் said...

வழக்கம் போல பதிவு அருமை

ஆயிஷா said...

சட்னி அருமை.

Asiya Omar said...

தனியா சேர்த்து இது வரை செய்ததில்லை,அருமை.

ஜீவா said...

நன்றி சகோ, இதை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன், இஞ்சி சேர்த்து சாப்பிட்டிருக்கிறேன்,தனியா சேர்த்து சாப்பிட்டதில்லை.
பதிவுக்கு மிக்க நன்றி.
அன்புடன் ஜீவா

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 5-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

சின்ன வெங்காயகம் உடல் நலத்துக்கும் நல்லது , சட்னியும் அருமை

மனோ சாமிநாதன் said...

தனியா இஞ்சி சேர்த்து நானும் செய்வதுன்டு! அருமையான சட்னி மேனகா!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி மகா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி கீதா!! தனியா சேர்த்து செய்யும்போது இன்னும் நல்லா இருக்கும்..

நன்றி ரேவா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சவிதா!!

நன்றி சித்ரா!!தக்காளி சேர்க்கும்போது புளிப்பா நல்லாயிருக்கும்..

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி காயத்ரி!!

நன்றி சசி!!

நன்றி ஆயிஷா!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சகோ!! எப்படி இருக்கீங்க?? செய்து பார்த்து சொல்லுங்கள்..

வாழ்த்துக்கு மிக்க நன்றி ரஹீம்!! நீங்க சொன்னபிறகுதான் எனக்கு தெரியும்..தெரிவித்தமைக்கு மிக்க நன்றி...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி மனோ அம்மா!!

ஹுஸைனம்மா said...

பெரிய வெங்காயத்தில் இதைப் போல செய்வதுண்டு. அதுவே ரொம்ப சுவையா இருக்கும். சின்ன வெங்காயம் இன்னும் கூடுதல் சுவையும், உடலுக்கு நல்லதும்கூட இல்லையா!

Priya Suresh said...

Chinna vengayathoda rusiye athigam than,chutney supero super..

Unknown said...

அருமையான பதிவு..

Menaga Sathia said...

நன்றி ஹூசைனம்மா!! ஆமாங்க சின்ன வெங்காயம் ரொம்ப நல்லது..

நன்றி ப்ரியா!!

நன்றி மகேஸ்வரன்!!

01 09 10