Tuesday 8 March 2011 | By: Menaga Sathia

ஈஸி மட்டன் வறுவல் /Easy Mutton Varuval

இந்த குறிப்பை டிவியில் பார்த்து செய்தேன்.சூப்பராக இருந்தது.அதுமட்டுமில்லாமல் எண்ணெயும் குறைவாகவே செலவாகும்.
தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
அரைத்த சின்ன வெங்காய விழுது - 2 டேபிள்ஸ்பூன்
அரைத்த பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
* குக்கரில் மட்டனுடன் சிறிதளவு புதினா கொத்தமல்லி மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்கள் + 1 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெந்த கறி+மீதமுள்ள புதினா கொத்தமல்லியை சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை சுருள கிளறி இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

Mutton item - my favorite dish. :-)

சாந்தி மாரியப்பன் said...

உள்ளேன் மேனகா :-))

Priya Suresh said...

Slurp, just mouthwatering here, varuval makes me hungry..

Sarah Naveen said...

looks so perfect n yumm!!!

Unknown said...

romba nalla irukku try panren.

GEETHA ACHAL said...

ஆஹா...வித்தியசமாக இருக்கு...அருமை...

ஸாதிகா said...

ஆஹா..பார்க்கவே அட்டகாசமாக இருக்கு

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா.ஈசியா மேனு உனக்கு இது?

Shanavi said...

Ahhaa, neengalum mutton lover aa.. Very yummy

'பரிவை' சே.குமார் said...

Easy-yana receipe pola...

Anonymous said...

இந்த வார மட்டன் கருணை ;உங்க வருணணை தான்.

Jayanthy Kumaran said...

wow Menaga...can you send me some...really tempting..
Tasty appetite

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி அமைதி அக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி சவீதா!!

நன்றி கீதா!!

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி ஆசியா அக்கா!! எனக்கு இது ஈஸிதான் அக்கா,சீக்கிரமா மட்டன் வறுக்கனும்னா இப்படி செய்துடுவேன்...

Menaga Sathia said...

நன்றி ஷானவி!!

நன்றி சகோ!!

நன்றி குறட்டைபுலி!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ஜெய்!! தாராளமாக அனுப்புகிறேன்...

நட்புடன் ஜமால் said...

அப்படியே கோழியையும் செய்து பார்க்கலாம் தானே!

Menaga Sathia said...

சிக்கனிலும் இதே மாதிரி செய்யலாம்.நன்றிங்க!!

TamilTechToday said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

01 09 10