Tuesday 26 July 2011 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல்/ Potato Varuval With Coconut Milk

தே.பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3 பெரியது
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*உருளையை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் உப்பு+தேங்காய்ப்பால்+உருளை சேர்த்து வேகவைத்து  நன்கு சுருள கிளறி இறக்கவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithya said...

Rich and yummy :)

Shanavi said...

En paati idhey pol seivaanga.. Romba nall iruku ..Perfect for my lunch

சாந்தி மாரியப்பன் said...

ஹை.. ரொம்ப நல்லாருக்கும் போலிருக்கே :-))

Chitra said...

this potato looks so yummy and saucy with all that coc milk...yumm

Prabha Mani said...

Will be very very tasty with Sambar satham & Curd rice!!!Yum....

இமா க்றிஸ் said...

Looks yummy.

Unknown said...

They are different from the usual one. Looks very tasty.

Cheers,
Uma
http://umaskitchenexperiments.blogspot.com

நிரூபன் said...

சிம்பிளான And, அருமையான ஒரு ரெசிப்பியினைத் தந்திருக்கிறீங்க. நன்றி சகோதரி.

ஆமினா said...

போட்டோ பாக்கும் போதே தெரியுது அதன் ருசி!!!!!!!!!!

Mahi said...

super varuval! :P

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோ ரொம்ப க்ளோஸா இருந்தா நாங்க எல்லாம் எப்படி கமெண்ட் போடறது? ஹா ஹா

ஸாதிகா said...

வாவ்..பார்க்கவே சூப்பராக இருக்கு மேனகா.

Vimitha Durai said...

Never tried with coconut milk... But looks so yum and would be great with curd rice...

Priya Sreeram said...

lovely recipe and ur guest blogging in nithu's kitchen was good- u r one talented lady; rock on !

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பருங்கோ.......!!!

Lifewithspices said...

ah ah super lemon rice irundha oru kattuu kattuven..

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்கும் போல....

Umm Mymoonah said...

Coconut milk definitely adds lots of flavour, looks very yummy.

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்..

Jayanthy Kumaran said...

mmmm.....sounds very flavorful menaga..:P
Tasty Appetite

Unknown said...

Your recipe makes me hungry! what a lovely idea to use coconut milk!! double like, Menaga :)

புதிய கோணங்கி ! said...

அறுசுவை தளம் உங்களது
பாராட்டுக்கள்

அது சரி, காஷ்மீரி மிளகாய்தூள் என்றால் என்ன?
கடைகளில் கிடைக்குமா?

Unknown said...

Wow such flavoruful curry

Menaga Sathia said...

@புதிய கோணங்கி
மிக்க நன்றி!! காஷ்மிரி மிளகாய்த்தூள் என்பது காரம் குறைவாகவும்,நல்லா கலராகவும் இருக்கும்.எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

Kanchana Radhakrishnan said...

looks good.

01 09 10