Thursday 7 July 2011 | By: Menaga Sathia

ஷாஹி துக்கடா / Shahi Tukda

தே.பொருட்கள்
ப்ரெட் - 5
சர்க்கரை - 1 கப்
தன்ணீர் - 1/2 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - பொரிக்க தேவையானளவு

செய்முறை
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து 2ஆக கட் செய்யவும்.

*பாலில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் சேர்த்து 1 கம்பிபதம் வரை காய்ச்சி எடுக்கவும்.

*நெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 *பொரித்த ப்ரெட் துண்டகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகில் நனைத்த ப்ரெட் துண்டுகள்
*பரிமாறும் போது ப்ரெட் துண்டுகளை வைத்து அதன் மேல் பாலை ஊற்றி வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து பரிமாறவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha M said...

Very interesting dessert...neatly explained,looks so inviting tooo...

Vimitha Durai said...

I love this sweet a lot... Easy simple but yum...

Reva said...

Arumaiyaana sweet... sulabamaa seiyalaam... ipavae seiya poorein..:)
Reva

Nithya said...

Arumaya irukku :)

Prabha Mani said...

Luks very Nice...!!

KrithisKitchen said...

Paarka romba simple and super-a irukku..

http://krithiskitchen.blogspot.com
Roundup: Healing Foods - Banana
Event: Serve It - Grilled/Barbequed/Tandoored

Umm Mymoonah said...

Just a week ago I was looking for this recipe and here I go, got a perfect one, looks very very yummy!
BTW your new layout looks very elegant.

Chitra said...

looks so crispy and yummy...kids would love it ..best for summer time snack

குணசேகரன்... said...

Everytime ur post is nice..useful..
thanks..

அஸ்மா said...

இதே டைப்பில்தான் பன் ஸ்வீட் செய்வோம். பகிர்வுக்கு நன்றி மேனகா!

Priya said...

Superb & yummy:-)

Priya Suresh said...

Mouthwatering here, superaa irruku..

ஸாதிகா said...

ஷாஹி துக்கடா..சுவை தூக்கல்தான்.

சசிகுமார் said...

Thanks for sharing

சி.பி.செந்தில்குமார் said...

ப்ரெட் பதிவு குட்.. மேடம்..

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்கில் காப்பி பெஸ்ட்டை தடுக்கும் வண்ணம் செய்ய எப்படி?ன்னு கேட்டீங்களே? எனக்கும் தெரியாது..

siththarkal@gmail.com இந்த முகவரியில் கேளுங்கள்.. இவர் ஒரு இலங்கைப்பெண் பதிவர் பெயர் தோழி.. சித்தர்கள்ராஜ்ஜியம் எனும் வலைப்பூ வைத்திருக்கிறார்..அவர் பிளாகில் அப்படி லாக் பண்ணீ இருப்பதைப்பார்த்து நான் கேட்டேன்.. அதே போல் நீங்களூம் கேட்டுக்கொள்ளலாம்..

பித்தனின் வாக்கு said...

ennanga sister nalla irukkingala?.


enn unga peyaril sathiya cut aakivittathu. kutti ponnu elllarum nallama?.

Priya Sreeram said...

nice name and looks really good-

Jayanthy Kumaran said...

sounds delicious Menaga..
your new template is awesome..
Tasty Appetite

மாய உலகம் said...

நான் இனிமேல் சமையல் மன்னன்... என்னது எனக்கு சமைக்க தெரியாதா.... ஏங்க அப்படி சொல்லிட்டீங்க....

அதான் SASHIGA Blog spot இருக்குல்ல...

சாந்தி மாரியப்பன் said...

ஈஸியான ஸ்வீட்டா இருக்குதே.. நினைச்ச நேரத்தில ஏதாச்சும் இனிப்பு கேக்குற நாக்குக்கு ஏத்தது :-))

01 09 10