Tuesday, 8 November 2011 | By: Menaga Sathia

களகோஸ் சப்பாத்தி/Brussels Sprouts Chappathi

 தே.பொருட்கள்
கோதுமைமாவு - 2 கப்
துருவிய களகோஸ் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா,மஞ்சள்தூள்,சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*களகோஸை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
 *தேவையானளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*பின் சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி தவாவில் எண்ணெய் விட்டு 2புறமும் வேகவைத்தெடுக்கவும்.


16 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

வெறுமனே சப்பத்தி செய்து சாப்பிட்டு அலுக்கும் பொழுது இது ரொம்ப வித்தியாசமான சப்பாத்தி.சத்தானதும் கூட.

Priya said...

புதுசா இருக்கே... கண்டிப்பா செய்து பார்க்கணும்...!

Priya dharshini said...

healthy chappathi...

Sangeetha M said...

very innovative...interesting way to use brussel sprouts...chapathi looks inviting...wanna try it soon!!

Priya Suresh said...

Super super, chappathi looks healthy and excellent..

K.s.s.Rajh said...

இப்பவே சாப்பிடனும் போல இருக்கு

Asiya Omar said...

சப்பாத்தி பார்க்க மிருதுவாய் சூப்பர்...

Unknown said...

புதுசா இருக்கே... அருமையாக இருக்கு

Raks said...

Adding it to chappathi is a nice idea, i never cooked it well so far,this should turn out good!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Spongy Chapati recipe Dear.Luv it.

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான சப்பாத்தி... புதுசா இருக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ பசியை தூண்டி விட்டுட்டீங்களே...!

சி.பி.செந்தில்குமார் said...

மேடம், தவான்னா வடச்சட்டியா? மருந்தா? ஹி ஹி 2 அர்த்தம் இருக்கே?


சரி விடுங்க அதான் படத்துலயே தெரிதே.. ம் ம் செஞ்சு பார்த்துடலாம்

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி அக்கா.. என்ன பதிவு டெய்லி வருவது இல்லை...

Unknown said...

Love this healthy version. Romba nalla irukkku. Regular a chappathiku pathil idhu try pannina bore adikathu illa?

Kanchana Radhakrishnan said...

healthy chappathi.

01 09 10