Friday, 20 April 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் பாப்கார்ன் /MW Popcorn

தே.பொருட்கள்
காய்ந்த சோள முத்துக்கள் -1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய்+உப்பு கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்.


*அதனுடன் சோளத்தைக் கலந்து பாத்திரத்தை மூடி மீண்டும் 3 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

*4 நிமிடத்தில் சுவையான பாப்கார்ன் ரெடி!!


11 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

சுவையான சூடான பாப்கார்ன் வீட்டிலேயே! நல்ல குறிப்பு. நன்றி மேனகா.

Hema said...

Healthy snack ready in a jiffy..

Akila said...

romba easyavum, superavum iruku... but dont have micro oven...

Asiya Omar said...

ஈசி,ஈசி.

Priya Suresh said...

Yum yum guilt free snack,love it munch anytime..

Jayanthy Kumaran said...

love to munch now..:P

Tasty Appetite

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக அருமையான பகிர்வு. மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

பாப்கார்னை சுலபமான முறையில் வறுக்க ரொம்பவும் நல்ல ஐடியா தந்திருக்கிறீர்கள் மேனகா!

Unknown said...

Fat free healthy popcorn unlike the high calorie one you get at the theatres! Good one, Menaga :) Sorry da ronmba naala blog worldikku varala!

Cheers,
Priya

ஸாதிகா said...

ரொம்ப ஈஸியா செய்துகாட்டிட்டீங்க மேனகா

rajasinghac883@gmail.com said...

super mam thank

01 09 10