Monday 1 July 2013 | By: Menaga Sathia

பனீர் பாயாசம் /Paneer Payasam

தே.பொருட்கள்

பனீர் - 1/2 கப்
பால் - 1 கப்
கண்டென்ஸ்ண்ட் மில்க் - 1/4 கப்
சர்க்கரை -3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை

*பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

*பாலை 3/4 கப் வரை நன்கு காய்ச்சி துருவிய பனீரை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*அடிக்கடி கலக்கிவிடவும்.5 நிமிடம் கழித்து கண்டென்ஸ்ண்ட் பால்+சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

Ippave saapidanumnu thonuthu

வை.கோபாலகிருஷ்ணன் said...

PAYASAM SUPERB !

THANKS FOR SHARING !!

'பரிவை' சே.குமார் said...

பார்க்கையில் எச்சில் ஊறுவதை தடுக்க முடியவில்லை போங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... நன்றி...

great-secret-of-life said...

creamy dessert

Priya Suresh said...

Mouthwatering here, rich and delicious payasam.

divya said...

looks fabulous and droolworth.

Sangeetha Priya said...

creamy payasam with paneer, kids love this for sure...

Unknown said...

rich, creamy dessert..

Asiya Omar said...

Super creamy payasam.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மேனகா, வணக்கம்.

என் தொடர் பதிவின் பகுதி-1 முதல் பகுதி-16 வரை தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள்.

சந்தோஷம். மிக்க நன்றிகள்.

அதன் பிறகு பகுதி 17 முதல் பகுதி 20 வரை வெளியிடப்பட்டுள்ளன. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

பகுதி-20 க்கன இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2013/07/20.html

அன்புடன் VGK

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. கொஞ்சம் ரப்டி மாதிரியே இருக்குது.

01 09 10