Monday 19 August 2013 | By: Menaga Sathia

மாம்பழ மில்க்க்ஷேக் /Mango Milkshake

தே.பொருட்கள்  

மாம்பழ கூழ் - 1 கப்
குளிர்ந்த பால் - 2 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை


*மிக்ஸியில் மாம்பழ கூழ் +சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.




*பின் பால் சேர்த்து நன்கு அடித்து பரிமாறவும்.

பி.கு

*இங்கு நான் ரெடிமேட் மாம்பழ கூழினை பயன்படுத்திருக்கேன்..

*ப்ரெஷ் மாம்பழம் சேர்த்து செய்தால் சர்க்கரை அளவினை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

*எப்போழுதும் குளிர்ந்த பாலினையே சேர்க்கவும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

My favorite Menaga...

சாரதா சமையல் said...

மாம்பழ மில்க் ஷேக் அருமையாக வந்திருக்கிறது .

great-secret-of-life said...

so tempting shake.. Nice one to say good bye to mango season

'பரிவை' சே.குமார் said...

வாவ் ... செய்து பார்க்கணும்...
படங்கள் எச்சிலை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, மாம்பழ மில்க் ஷேக் அருமையாக மிகவும் ருசியாக தித்திப்பாக ஜில்லுனு ஜோரா இருக்கு,

மனம் நிறைந்த பாராட்டுக்கள், மேனகா.

[தாங்கள் எனக்குக் கொடுத்துள்ள நான்கு பின்னூட்டங்களுக்கும் பதில் கொடுத்துள்ளேன். தயவுசெய்து படித்துப் பாருங்கோ, மேனகா.]

Unknown said...

milkshake looks so yummy dear :)

Priya Suresh said...

Yennaku oru periya glass venum,my fav shake.

Priya Anandakumar said...

super refreshing and delicious Menaga...

Hema said...

All time favorite..

Shama Nagarajan said...

delicious dear

Unknown said...

yummy shake

01 09 10